Published:Updated:

FOREIGN சரக்கு

FOREIGN சரக்கு
பிரீமியம் ஸ்டோரி
FOREIGN சரக்கு

FOREIGN சரக்கு

FOREIGN சரக்கு

FOREIGN சரக்கு

Published:Updated:
FOREIGN சரக்கு
பிரீமியம் ஸ்டோரி
FOREIGN சரக்கு
FOREIGN சரக்கு

வ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவது ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹனின் வழக்கம். லேட்டஸ்ட்டாக, `என் முன்னாள் காதலரால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. ஏற்கெனவே அவர் என் மீது ஆசிட் அடிக்க முயன்றுள்ளார்' என டி.வி-யில் பேட்டி கொடுக்க, தொற்றியது பரபரப்பு. `என்னைக் கெட்டவனாகச் சித்திரிக்க தொடர்ந்து பொய்களைச் சொல்கிறார் லிண்ட்சே' என்கிறார் அவரின் முன்னாள் காதலரான ஈகோர் டாரபசோவ். # லைம்லைட்லையே இரும்மா!

FOREIGN சரக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


ஹாலிவுட் ஸ்டார் ஜோடியான பிராட் பிட் - ஏஞ்சலீனா ஜோலி விவாகரத்து கோரியிருப்பதுதான் கடந்த வார சென்சேஷன். பிராட் பிட் சக நடிகையான மேரியன் கோட்டிலார்டுடன் நெருக்கமானதே இந்தப் பிரிவிற்குக் காரணம் என செய்திகள் கிளம்ப, கொதித்தெழுந்துவிட்டார் மேரியன். `யார் வாழ்க்கையிலும் நுழைய வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கு அன்பான கணவர் கிடைத்திருக்கிறார். அவரையும் குழந்தைகளையும் மிகவும் நேசிக்கிறேன்' என அவர் சூடாகப் பதில் சொல்ல, ஏரியா இப்போது கப்சிப்.# கோபக்கார கிளி!

FOREIGN சரக்கு

 பாப் பாடகர் லேடி காகாவின் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள். தன்னுடைய ஐந்தாவது ஆல்பமான Joanne-ல் இருந்து `Perfect Illusion' என்ற சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டிருக்கிறார் லேடி காகா. அம்மணியின் புது கெட்டப்பும், துள்ளல் இசையும் சேர்ந்து பாடலை சூப்பர் ஹிட் ஆக்கியிருக்கிறது. வெளியான சில நாட்களிலேயே 65 லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது வியூஸ். # அடக்குனா அடங்குற ஆளா நீ!

FOREIGN சரக்கு

வர்ச்சியும் குசும்பும் கிம் கர்தாஷியன் குடும்பத்தில் எக்கச்சக்கமாக இருக்கிறது. கிம்மின் வழியில் அவரின் தங்கையான கைல் ஜென்னரும் ஸ்னாப்சாட்டில் கிளுகிளுப்பான படங்களைப் போடத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் டூ பீஸ் உடையில் ஒரு வீடியோ எடுத்து ஸ்னாப்சாட்டில் அப்லோட, கண்களில் ஜொள்ளு வடிய லைக்கிட்டுத் தள்ளுகிறார்கள் ரசிகர்கள். # நீ வாம்மா மின்னல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism