டைம்பாஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் வாசகர்களிடம் போட்டு வாங்கிய சர்வே ரிசல்ட்ஸ்...

ஓய்வு பெற்ற பின்னணிப் பாடகி ஜானகி அவர்களுடன் இணைந்து டூயட் பாடிய இவர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார்?
எஸ்.பி.பாலசுப்ரமணியம் - 78.7 %
கே.ஜே.யேசுதாஸ் - 12 %
மலேசியா வாசுதேவன் - 5.3 %
மனோ - 4 %

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவர்களில் இந்திய கிரிக்கெட் அணியில் `சுழற்பந்து வீச்சில் அசத்தியவர்' என நீங்கள் நினைப்பவர் யார்?

இவற்றில் எது இல்லாமல் ஒரு நாளைக் கடத்துவது கஷ்டம் என நினைக்கிறீர்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism