Published:Updated:

நல்லாக் கெளப்புறாய்ங்கே!

நல்லாக் கெளப்புறாய்ங்கே!
பிரீமியம் ஸ்டோரி
நல்லாக் கெளப்புறாய்ங்கே!

நல்லாக் கெளப்புறாய்ங்கே!

நல்லாக் கெளப்புறாய்ங்கே!

நல்லாக் கெளப்புறாய்ங்கே!

Published:Updated:
நல்லாக் கெளப்புறாய்ங்கே!
பிரீமியம் ஸ்டோரி
நல்லாக் கெளப்புறாய்ங்கே!
நல்லாக் கெளப்புறாய்ங்கே!
நல்லாக் கெளப்புறாய்ங்கே!

சில நாட்களுக்கு முன்... அயர்லாந்து நாட்டின் கோரி நகரத்தின் நடுவே அமைந்திருக்கும் விளையாட்டுப் பூங்காவில், வித்தியாசமான பெரிய பொருள் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுடன் போலீஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள் மக்கள். போலீஸ் அதிகாரிகள் விரைந்துசென்று பார்த்து, அது பறக்கும்தட்டு எனக் கண்டுபிடித்தனர். `அது எப்படி இங்கே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நல்லாக் கெளப்புறாய்ங்கே!

வந்திருக்கும்? வேற்றுக் கிரகத்திலிருந்து ஏலியன்கள் வந்துவிட்டார்களா?' என மக்கள் பீதியடைந்து திகிலில் உறைய, உள்ளூர் போலீஸார் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர்.

விசாரணைக்குப் பிறகுதான் தெரிந்தது, அது ஏலியன்களின் வாகனமல்ல... லண்டனைச் சேர்ந்த கெமால் அலி என்பவர் தயாரித்த பறக்கும்தட்டு. அதாவது, மனிதர்கள் பறப்பதற்காக உருவாக்கிய ‘பறக்கும் தட்டு’ அது. அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் ‘இளைஞர்களின் இசைத் திருவிழா’வின் பப்ளிசிட்டிக்காக, தான் தயாரித்த பறக்கும்தட்டு போன்ற வாகனத்தைப் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இப்படி உலவவிட்டு பீதியாக்கியிருக்கிறார் கெமால் அலி. இவருடைய திறமைக்குப் பாராட்டுகள் தெரிவித்ததோடு, ‘இப்படியெல்லாம் பீதி ஆக்கக்கூடாது. சரியா?’ என எச்சரித்து அனுப்பியிருக்கிறது காவல்துறை.

நம்ம ஊர்ல லாடம் கட்டியிருப்பாங்கல்ல?

-கொட்டாம்பட்டி விக்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism