Published:Updated:

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

Published:Updated:
ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
ஹா[லிவு]ட் டைரி
ஹா[லிவு]ட் டைரி

`அல்மோஸ்ட் பேமஸ்', `ப்ரைட் வார்ஸ்', `நைன்' உள்ளிட்ட படங்களில் நடித்த  கேட் ஹட்சன் தான் இந்த வார ஹாட் பக்கங்களுக்குச் சொந்தக்காரர்.

• ஆஸ்கர் விருதை வென்ற நடிகையான கோல்டி ஹானின் செல்ல மகள்தான் கேட். பிரபல ஹாலிவுட் நடிகரான ஹெர்ட் ரஸ்ஸல்தான் கேட்டின் வளர்ப்புத் தந்தை. #செலிபிரட்டி ஃபேமிலி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பயங்கர பிட்னஸ் ஃப்ரீக். `உங்கள் உடலைக் காதலிக்கும் வழிகள்' என புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார். # படிக்க ஐ யம் வெயிட்டிங்!

ஹா[லிவு]ட் டைரி

• அம்மாவைப் போலவே தீவிர ஆன்மிகவாதி. புத்த மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றுகிறார். #அவளும் மதமும்.

• கேட் ஹட்சன் முறையற்ற உணவுப்பழக்கம் கொண்டவர் என ஒரு பத்திரிகை எழுத, அந்தப் பத்திரிகை மேல் வழக்குப் போட்டு மன்னிப்பு கேட்க வைத்தார். #கோபக்கார கிளி

• தேர்ந்த இசையமைப்பாளர். பியானோ, கிடார் போன்றவற்றை சரளமாக வாசிப்பார். யோகாவும் அத்துப்படி. #விரல் வித்தை வெண்ணிலா.

• உலகின் செக்ஸியான நூறு பெண்கள், உலகின் ஹாட்டான நூறு பெண்கள் எனப் பல பட்டியல்களில் கேட்டின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. #இருந்துதானே ஆகணும்,

ஹா[லிவு]ட் டைரி

• ஹாலிவுட் நடிகர் ஓவன் வில்சனும் இவரும் டேட்டிக்கொண்டிருந்தனர். திடீரெனப் பிரிந்தவர்கள் ஓர் ஆண்டு கழித்து மீண்டும் சேர்ந்து பின் திரும்பவும் பிரிந்தார்கள். #என்னாச்சு?

• தான் நடித்த படங்களைத் திரையில் பார்க்கவே மாட்டார். `என்னைப் பெரிய ஸ்க்ரீனில் பார்த்தால் படபடப்பாக இருக்கிறது' என்பது அவரின் விளக்கம். #உங்களுக்குக் கொடுத்து வெச்சது அவ்ளோதான்.

- ஃபாலோயர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism