பாடகியாக இருந்து நாயகியான `அழகிய சிங்கர்' சமீபத்தில் தெலுங்குப் படத்தின் ஆடியோ விழாவுக்கு தொடை தெரிய, முகம் சுளிக்கும் வகையில் ஆடை அணிந்து வந்தார். மேடையில் இருந்தவர்களே `இந்த அளவுக்கு இறங்கிருச்சே இந்தப் பொண்ணு?' என முணுமுணுத்தார்களாம்!.

‘பிரகாச’ நடிகர் அடுத்த படத்தை, `கொம்பு' இயக்குநருக்குத்தான் என எல்லோரும் காத்திருக்க, `ரெளடி' இயக்குநருக்கும், ஜோக்கரான இயக்குநருக்கும் வாய்ப்பு கொடுத்ததால் விரக்தியில் உள்ளாராம் `கொம்பு' இயக்குநர்!

‘டபுள் ஃபேஸ்' படத்தைப் பார்த்த இனிஷியல் இயக்குநர் ரொம்பவே டென்ஷனாகி விட்டாராம். ‘நடை’ நடிகருக்காக அவர் உருவாக்கி வைத்திருந்த கதையைத்தான் பட்டி டிங்கரிங் செய்து இயக்கியிருந்தாராம், இனிஷியல் இயக்குநரின் உதவியாளர்.

`அரசியல்' நடிகர் சங்கத் தேர்தலில் தோற்ற பிறகும் பழைய பிரச்னைகள் விடாமல் துரத்துவதால் சங்கத்துக்கு சமாதானத் தூது விட்டிருக்கிறாராம். `கூடிய சீக்கிரம் கணக்கு வழக்கை செட்டில் செய்துவிடுகிறேன்' எனவும் சொல்லிவிட்டாராம்!

திரையுலகில் பலருடன் நட்பை முறித்துக்கொண்ட ‘ஒல்லி’ நடிகர், ‘ஒல்லி’ இசையமைப்பாளரிடமும் கொஞ்ச காலமாகப் பேசுவதில்லையாம். அதை உறுதிப்படுத்தும் விதமாக இசையமைப்பாளரை ட்விட்டரில் `அன்ஃபாலோ' செய்திருக்கிறார்.

‘கோட்’ நடிகர் கழற்றி விட்டதால், தன் கம்பெனிக்கு ஒரு மார்க்கெட் வேல்யூ உள்ள ஒரு ஹீரோவைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறாராம் ரத்தினத் தயாரிப்பாளர். எனவே, `ரௌடி’ நடிகரிடம் தொடர்ந்து மூன்று படங்களுக்குக் கால்ஷீட் கேட்டிருக்கிறாராம்!