நமக்குத் தெரிஞ்சு வித்தியாசமான விளம்பரம்னா ஞாபகம் வர்றது `புள்ளிராஜாக்கு எய்ட்ஸ் வருமா?'தான். ஃபாரின்ல எல்லாம் ‘அதுக்கும் மேல’ மோட்ல போய்ட்டே இருக்காங்க. அதுல சில அடடே அட்வர்டைஸ் மென்ட்ஸ்...

இந்த டேப்ல ஒட்னா நல்லா நிக்கும்ங்கறதை... இவ்ளோ பெரிய ஹோர்டிங்கே அந்த டேப்லதான் நிக்கற மாதிரி என்னா பில்டப்!

படத்தைப் பார்த்தாலே புரியும்.. ரேஸருக்கான ஷார்ப் விளம்பரம்!

டிரில்லருக்கு இதைவிட பெஸ்ட்டா என்ன சொல்ல!

அமெரிக்கன் டிஸெபிளிட்டி அசோஸியேஷன் படிக்கட்டுல செஞ்ச விளம்பரம். ‘சிலருக்கு இது எவெரெஸ்ட்டா இருக்கும்.’

பல் ஒளிர்கிறது!

காதலர் தினத்துக்கு BMW வைத்த ‘லவ்’லி விளம்பரம்!

ஸ்பெயினில் இருக்கும், இந்த ஆளுயர ஸ்டாண்ட்டில் உள்ள சிறுவன் முகம், நேராகப் பார்த்தால் அழகாக இருக்கும். கீழிருந்து பார்த்தால் அடிபட்ட தழும்புகள் இருக்கும். `பாதிக்கப்பட்ட சிறுவர்களே... எங்களை அழையுங்கள்’ என்றது விளம்பரம். பாதிக்கப்பட்டவனுக்குதான் வலி தெரியும்!

ஆடி கார் தன் புதிய பிராண்ட்டை அறிமுகம் செய்து ‘அடுத்த மூவ் நீங்கதான்’ என்று ஹோர்டிங் வைக்க, பிஎம்டபிள்யூ, தன் பிராண்டை அதற்கருகிலேயே விளம்பரம் செய்து ‘செக் மேட்’ என்றது!

இதுல ஒரு நிமிஷம் உட்கார்ந்தா, நிச்சயம் குடிச்சுட்டு வண்டி ஓட்ட பயமா இருக்கும்!

`பல் ஓட்டையா இருந்தா எங்க டூத் பேஸ்ட் யூஸ் பண்ணுங்க'னு ரொம்ப கம்மி செலவுல விளம்பரம்!

எனர்ஜி ட்ரிங்க்... USB வைத்து உங்கள் மொபைலுக்கும் எனர்ஜி ஏற்றிக் கொள்ளலாம்!

மேல இருந்து கடவுளே எடுக்கிறாராம்!

பஸ்ஸுல வாட்ச் கம்பெனி பண்ணின ஐடியா... மாஸ்!

ஒவ்வொரு பேப்பரை எடுக்க எடுக்க, பசுமை மறைகிறது!

பல் உடைந்தால் மாற்றுவதற்கான இன்ஷூரன்ஸ் நிறுவனம்... பவுலிங் விளையாட்டு அரங்கில் மூக்கு, வாயை மட்டும் வரைந்து இப்படி அசத்தியது!

எத்தனை படி ஏறினா எத்தனை கலோரி உடல் எடை குறையும்னு ஜப்பான் அரசாங்கம் மக்களை நடக்க வைக்க பண்ணின ஐடியா!

ஒட்டவே ஒட்டாதுங்கற விளம்பரம்கூட ஓட்டலயாம்!

நீங்க ஃபிட்டா இருந்தீங்கன்னா... இப்டிக்கா போங்க! சிம்ப்ளி சூப்பர்ப்!

வண்டி ஓட்டற ஃபீல் தரும் யமஹா விளம்பரம்!

- பரிசல் கிருஷ்ணா