`மிஷன் இம்பாசிபிள்: கோஸ்ட் ப்ரோட்டோகால்', `ப்ரிஷியஸ்', `வார்க்ராஃப்ட்' உள்ளிட்ட படங்களில் நடித்த பால்லா பேட்டனின் ஹாட் பக்கங்கள் இந்த வாரம்...

“அம்மா அமெரிக்க டீச்சர். அப்பா ஆப்பிரிக்காவைப் பூர்விகமாகக் கொண்ட வக்கீல். பால்லாவின் அசத்தல் அழகுக்கு இந்த ஜீன் கலவைதான் காரணம். #வெரிகுட் காம்பினேஷன்!”

“திரைப்படக் கல்லூரியில் டிகிரி முடித்தவர். எட்டுக் குறும்படங்களை இயக்கிவிட்டுதான் சினிமாவிற்கே வந்தார். #நேற்றைய இயக்குநர்!”

“சென்டிமென்ட்டில் நம்பிக்கை இல்லை. பிரிந்தாலும் கணவரோடு சேர்ந்து இருக்கும் படங்களை ஜாலியாக ஷேர் செய்து கெத்து காட்டுவார். #ஷேரிங் நல்லது!”

“கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியில் இறங்கியடிப்பார். நம் ஊர் அனில் கபூரையே ஜொள்ளுவிட வைத்த அழகி. #உங்க கண்ணு.... ப்ப்ப்பா!”

“15 வயதில் சந்தித்த ராபின் திக்கோடு 21 ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். கடந்த ஆண்டுதான் முறைப்படி பிரிந்தார்கள். #ஆர் யூ ஓகே பேபி?”

“2014-ம் ஆண்டு மேக்ஸிம் இதழின் ஹாட் நூறு பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தது இந்தக் காந்தப்புயல். #இருந்துதானே ஆகணும்!”

“படம் தவிர சீரியல்களிலும் அவ்வப்போது தலை காட்டுவார். இசையில் ஆர்வம் அதிகம் என்பதால் மியூஸிக் வீடியோக்களிலும் இவரைப் பார்க்கலாம். #ஆல்ரவுண்டர்!”