தட் `பச்சை நிறமே பச்சை நிறமே’ மொமென்ட்:
தமிழக அரசோட இணையதளம் முடக்கமாம். பாகிஸ்தான் சதின்னு சொல்லுங்க. தமிழக அரசே போன ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் முடங்கிப்போய்த்தானே கிடக்கு, இணையதளம் மட்டும் முடங்குறதா பிரச்னை? ஏன் பாகிஸ்தான் சதினு சொல்றாங்கன்னா, முடக்கின பிறகு இணையதளம் பச்சை நிறம் ஆகிடுச்சாம். அட, அம்மாவுக்குப் பிடிச்ச கலரும் பச்சைதானே!

தட் ‘சந்திப்போமா சந்திப்போமா’ மொமென்ட்:
திருநாவுக்கரசர் கட்சித் தலைவரா பதவி ஏற்றவுடனே சந்திப்புகளுக்குனு ஒரு சார்ட் போட்டுக் கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு. கருணாநிதி, விஜயகாந்த் தொடங்கி திருமாவளவன் வரைக்கும் ஒரு ரவுண்டு வந்துட்டார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மட்டும் தேடிப்போய்ச் சந்திச்சதாகத் தெரியலை, ஆமா தூரத்தில் ஒருத்தர் என்னை நோக்கி வர்றாரே, திருநாவுக்கரசரா இருக்குமோ?

தட் ‘அடடா ஆஹான்’ மொமென்ட்:
‘தி.மு.க. நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் கலந்துகொள்ளவில்லை’னு நியூஸ் படிச்சேன். காங்கிரஸ்காரங்க காங்கிரஸ் நடத்துற போராட்டங் களிலேயே கலந்துக்க மாட்டாங்க. இதில் என்ன ஆச்சர்யம் இருக்கு?

தட் `அதைச் சொல்லாம விட்டுட்டாரோ?’ மொமென்ட் :
‘அரவக்குறிச்சி, தஞ்சாவூர்த் தொகுதி களில் ஏற்கெனவே போட்டியிட்டவர்கள் மறுபடியும் போட்டியிடத் தடையில்லை’னு தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி சொல்லியிருக்கார். அப்படியே `ஏற்கெனவே பணப்பட்டு வாடா செஞ்ச மாதிரி பணப்பட்டுவாடா செய்றதுக்குத் தடையில்லை’னு சொல்லிடுவாரோனு பயமாயிருக்கு.

தட் ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ மொமென்ட்:
ஆமாங்கோ, பெரிய சந்தேகமுங்கோ. ‘என்னை வேலை செய்யவிடுங்க, ப்ளீஸ்’னு சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டுக் கதறுறாரே, எனக்குத் தெரிஞ்சு ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’னு ரெண்டு படங்களில் மட்டும்தானே அவர் வேலை பார்க்கிற மாதிரி நடிச்சார். `மெரினா', `கேடி பில்லா கில்லாடி ரங்கா', `வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `மனங்கொத்திப் பறவை', `மான் கராத்தே', `ரஜினி முருகன்', `ரெமோ'னு முக்கால்வாசிப் படங்களில் வேலைவெட்டி இல்லாமத்தானே சுத்திக்கிட்டிருந்தார்!