ஹாலிவுட் பிரபலங்களில் பல பேர் சொந்தமாக பிசினஸும் செய்து வருகிறார்கள். இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஸ்கார்லெட் ஜான்சன். பயங்கர பாப்கார்ன் பைத்தியமான ஸ்கார்லெட்டும் அவர் கணவரும் பாரீஸ் நகரத்தில் ‘யம்மி பாப்’ என்ற பாப்கார்ன் கடையைத் திறந்திருக்கிறார்கள். `நியூயார்க்கின் பிரபல உணவை பாரீஸுக்குக் கொண்டு சென்றதன் மூலம் இரு நகரங்களையும் இணைத்துவிட்டேன்' என குஷியாகச் சொல்கிறார் அம்மணி. # வெறும் வாய்க்குப் பாப்கார்ன்!

பிரபல காமெடி நடிகையான ஏமி ஸ்கூமர் மேல் அநியாயத்திற்குப் பாசமழை பொழிகிறார் மடோனா. ஏமியின் காமெடி ஷோவிற்கு சமீபத்தில் விசிட் அடித்த மடோனா ஏகப்பட்ட ஜாலி கலாட்டாக்களைச் செய்து செட்டை அதிரடித்திருக்கிறார். இவரோடு ஏமியும் சேர்ந்துகொள்ள சிரிப்புமழைதான். கடைசியாக மேடையேறி, ‘இந்த நாளை மறக்கவே முடியாது. லவ் யூ ஸோ மச் ஏமி’ என உருக, ‘அடடா’ சொல்லி அதை ரசித்திருக்கிறார்கள் ரசிகர்கள். # சிரி சிரி மடோனா!

இதுவரை இல்லாத ட்ரெண்ட் ஒன்றைத் தொடங்கி வைத்திருக்கிறார் பிரபல அமெரிக்க மாடலான ப்ளாக் சைனா. ‘இந்த வருடம் முழுவதும் கடுமையாக உழைத்திருக்கிறேன். என் அசாத்திய உழைப்பை நானே பாராட்டாவிட்டால் எப்படி? அதனால் எனக்கு நானே இந்தக் காரை பரிசளித்துக்கொண்டேன்’ என சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ்ராய்ஸ் காரோடு அவர் ஸ்டேட்டஸ் தட்ட, `இதென்னய்யா புது விளக்கமா இருக்கு' என மண்டை காய்கிறார்கள் ரசிகர்கள். அந்தக் காரின் விலை ஜஸ்ட் நான்கு லட்சம் அமெரிக்க டாலர். # எனக்கு நானே திட்டம்!

நிர்வாணப் படங்களை நிறுத்தி, ப்ளேபாய் இதழ் குட்பாயாக மாறி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அதில் இடம்பிடித்த நடிகைகளின் லிஸ்ட்டில் புதுவரவு 19 வயதேயான அமெரிக்க நடிகை பெல்லா த்ரோன். மறைந்த பாடகர் டேவிட் பெளவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் கொடுத்திருக்கும் போஸும், நீல நிற சில்க் உடையில் கேஷுவலாக அவர் பார்க்கும் போஸும் அவ்வளவு சூடு என உச்சுக் கொட்டுகிறார்கள் ரசிகர்கள். # ப்ளேபாய் பேக்!

-ஃபாலோயர்