இணையதளத்தில் இந்த வாரம் ஹிட்டடித்த கலக்கல் கட்டுரைகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக...

நாட்டுல என்ன நடந்தாலும் சமூக வலைதளங்களில் வந்து கம்பு சுத்துறதுதானே உலக வழக்கம்! ‘பைரவா’ டீசர் வெளியிட்டதுக்கு நாலு பேர் நாலு விதமா பேசுன பேச்சுதாங்க இது... https://www.vikatan.com/cinema/tamil-cinema/70975-people-opinion-about-bairavaa-teaser.art
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`அவன் என்னைப் பார்க்கிறான்டி'னு பொலம்புறது, எக்ஸாம்ல ‘இஸ் இஸ்’னு கூப்பிட்டு பிட் கேட்கிறதுனு எல்லோரோட ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்லேயும் ஒரே மாதிரி கேரக்டர் உள்ள ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருப்பாங்க. இந்த கேரக்டர்களை நீங்களும் பார்த்திருக்கீங்களா? https://www.vikatan.com/news/miscellaneous/71524-nicknames-for-the-characters-around-us.art


மக்கள் நலக் கூட்டணியில் ஆளாளுக்கு ஒரு திசைக்கு இழுக்கும்போது மைண்ட்வாய்ஸ் மட்டும் ஒரே மாதிரியா இருக்கும்? அட இந்த வாய்ஸையும் கேட்டுட்டுப் போங்க பாஸ்... https://www.vikatan.com/news/album.php?&a_id=6055

கேள்வியை மட்டும் கேட்டுட்டு பதில் சொல்லாமலே பல வருஷமா இழுத்தடிச்சா எப்படி மிஸ்டர்ஸ்? கிறுகிறுக்கவைக்கும் தமிழ் சினிமாவின் கலாய் கேள்விகள் இதோ... https://www.vikatan.com/cinema/tamil-cinema/71409-unanswered-funny-questions-of-tamil-cinema.art

‘மழை வரப்போகுதே... துளிகளும் தூறுதே...’ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெள்ளம் வராமல் தடுக்க என்ன செய்தீர்கள் மக்களே..? களத்தில் இறங்கத் தயாரா? இது கலக்கல் வீடியோ... https://www.youtube.com/watch?v=brd2OwtSkWg

இன்னும் இதுபோன்ற பல கலக்கல், கலாய் கட்டுரைகளையும், வீடியோக்களையும் ஒரே க்ளிக்கில் காண, இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்து விகடன் தளத்தைப் பார்வையிடுங்கள்!