Published:Updated:

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

Published:Updated:
ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
ஹா[லிவு]ட் டைரி
ஹா[லிவு]ட் டைரி

`ட்விலைட் சாகா', `எஃபி க்ரே', `ஐ யம் சாம்' உள்ளிட்ட படங்களில் திறமை காட்டிய டகோட்டா ஃபானிங்தான் இந்த வார ஹாட் பக்கங்களுக்குச் சொந்தக்காரர்.

ஹா[லிவு]ட் டைரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் அறிமுகமானவர் இப்போது வரை பிரேக் இல்லாமல் பயணிக்கிறார். #குட்டி கில்லாடி!

ஹா[லிவு]ட் டைரி

தாத்தா ஃபுட்பால் பிளேயர், அப்பா பேஸ்பால் ப்ளேயர். அம்மா டென்னிஸ் ப்ளேயர் எனக் குடும்பமே விளையாட்டை வெறிகொண்டு விளையாடியவர்கள். #ஸ்போர்ட்ஸ் ப்ளட்!

ஹா[லிவு]ட் டைரி

மாடலிங்கிலும் ஆர்வம் அதிகம். `எல்', `வேனிட்டி ஃபேர்', `காஸ்மோபாலிட்டன்' போன்ற முன்னணி இதழ்களின் கவர் போட்டோக்களை அலங்கரித்திருக்கிறார். #கவர் கேர்ள்!

ஹா[லிவு]ட் டைரி

பியானோ, வயலின் வாசிப்பதில் கில்லி. இவர் பாலே ஆடத் தொடங்கினால் பார்க்க ரெண்டு கண் போதாது. #ஆல் ஏரியாவிலேயும் பாப்பா கில்லி!

ஹா[லிவு]ட் டைரி

ஒரே நாளில் ரிலீஸாகும் இரண்டு படங்களில் நடிப்பது எல்லாம் ஹாலிவுட்டில் வாய்ப்பே இல்லை. மேடம் அந்த மகத்தான சாதனைக்குச் சொந்தக்காரர். #தெறி பேபி!

ஹா[லிவு]ட் டைரி

பொம்மைகள் சேர்ப்பதில் ஆர்வம் அதிகம். தான் சேர்த்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான பொம்மைகளை ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பரிசளித்தார். #பொம்மையே பொம்மை கொடுக்கிறதே!

சிறுவயதிலிருந்தே நடிப்பதால் ராபர்ட் டி நீரோ, டாம் குரூஸ் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு இவர் பயங்கர செல்லம். #எங்களுக்கும் தான்!

ஹா[லிவு]ட் டைரி

தையலில் ஆர்வம் அதிகம். ஓபரா வின்ஃப்ரே, ஸ்பீல்பெர்க், டிம் ராபின்ஸ் போன்றவர்களுக்கு ஸ்கார்ப் தைத்துக் கொடுத்து கெத்து காட்டுவார். #விரல் வித்தை லேடி!

- ஃபாலோயர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism