பிரீமியம் ஸ்டோரி
DOG டக்கர் - BAG BAG புக் பேக்
DOG டக்கர் - BAG BAG புக் பேக்

ப்பானில் வசிக்கும் செம்பா(Semba) என்ற பெண் வளர்க்கும் நாயின் பெயர் சிஹாஹுவா மமடெரோ (Chihuahua Mametaro).  இந்தச் செல்ல நாயை அலங்கரித்து அழகு பார்ப்பதுதான் செம்பாவின் பொழுதுபோக்கு. மேக்கப், டிரெஸ் என்று அதற்காக அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை செம்பா. ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வந்த  அட்டைப் பெட்டிகளை வைத்தே அசத்துகிறார். நட்சத்திரம், மான், விண்வெளி ஓடம் என விதவிதமாக அட்டைகளில் வரைந்து, அழகாக கட் அவுட் செய்து, நாய்க்கு அணிவித்து புகைப்படம் எடுக்கிறார். பார்க்க க்யூட்டாக இருக்கும் அந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் தெறி லைக்ஸ் அள்ளுகிறது!

DOG டக்கர் - BAG BAG புக் பேக்
DOG டக்கர் - BAG BAG புக் பேக்
DOG டக்கர் - BAG BAG புக் பேக்

மாஸ்கோ நகரில் உள்ள குருகுரு ஸ்டூடியோ (Krukru Studio) ரொம்பவே ஸ்பெஷல். கைப்பைகளைத் தயாரிக்கும் இந்த நிறுவனம், மூளையைக் கசக்கி புதுப்புது டிஸைன்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி அசத்தும். சமீபத்தில், அவர்கள் உருவாக்கிய டிஸைன் `புக் பேக்’. ‘ஹாரி பாட்டர்’ போன்ற ஹிட் நாவல்களின் அட்டைப்பட வடிவில் டிஸைன் செய்திருந்தனர். நாவலைப் போலவே கைப்பைகளும் அதிரி புதிரி ஹிட். தங்களுக்குப் பிடித்த நாவல்களின் அட்டையைப் போல ஆர்டர் கொடுக்கும் வசதி இருப்பதால், குருகுரு இப்போ டிஸைனில் செம விறுவிறு!

DOG டக்கர் - BAG BAG புக் பேக்
DOG டக்கர் - BAG BAG புக் பேக்
DOG டக்கர் - BAG BAG புக் பேக்
DOG டக்கர் - BAG BAG புக் பேக்
DOG டக்கர் - BAG BAG புக் பேக்
DOG டக்கர் - BAG BAG புக் பேக்


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு