பிரீமியம் ஸ்டோரி
பூமிப்பந்து

டல்வாழ் உயிரினங்களைக் காட்சிப்படுத்தும் அக்வேரியம் தெரியும். மேப்பாரியம் (Mapparium) தெரியுமா? உலக வரைப்படத்தைக் காட்டும் குளோப் உள்ளே சென்று பார்த்திருக்கிறோமா?

பூமிப்பந்து

இந்த இரு கேள்விகளுக்கும் பதிலாக, ஓர் இனிய அனுபவத்தைத் தருகிறது அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள மேரி பேக்கர் எடி நூலகம் (Mary Baker Eddy Library). இங்குதான் 30 அடி உயரம்கொண்ட பிரமாண்ட குளோப் போல இந்த மேப்பாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே அமைக்கப்பட்ட பாலத்தில் நடந்தவாறே பூமிப் பந்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்த்து மகிழலாம்.

பூமிப்பந்து

பூமிக்கு உள்ளே பயணிப்பது சாத்தியம் இல்லை. ஆனால்,  இந்தச் செயற்கை பூகோளத்தின் உள்ளே சென்று மகிழ்ந்து வரலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு