தட் ‘சரியாத்தான் பார்த்தீங்களா?’ மொமன்ட் :

500 ரூபா, 1000 ரூபா நோட்டு செல்லாதுனு அறிவிப்பு வந்ததும் தேய்ஞ்சுபோற அளவுக்கு ஊர் முழுக்க ‘பிச்சைக்காரன்’ காமெடியை வாட்ஸ் அப் அனுப்பினாங்க. ஏம்பா அனுப்புறதுக்கு முன்னால இதெல்லாம் யோசிக்கமாட்டீங்களா? ‘சிவாஜி’ படத்திலும் சரி, ‘பிச்சைக்காரன்’ படத்திலும் சரி முழுசா 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளே இருக்கக்கூடாதுனு சொல்றாங்க. ஆனா இப்போ ஐந்நூறு ரூபாய் முழுசா இல்லாமப் போகலை. அதுக்குப் பதிலா இன்னொரு ஐந்நூறு ரூபாய்தான் வந்திருக்கு பாஸ்!

தட் ‘சிங்கம் ஏன் சிங்கிளா வருது' மொமன்ட் :

சிங்கம் 3 டீசர்ல சூர்யா நம்ம காது ஜவ்வு கிழியறமாதிரி காட்டுக்கத்து கத்துறார். முடியும்போது, ‘வாடா வாடா'ங்குது டீசர். ‘பைரவா’ டீசர்ல விஜய் ‘வரலாம் வரலாம்’ங்கிறார். சூர்யாவோ, `வாடா வாடா'ங்கிறார். வர்றதா, போறதான்னு தெரியலையே. அதிலேயும் பஞ்ச் டயலாக்னு நினைச்சு சூர்யா பேசுற டயலாக் கொடுமை. ‘நான் பார்த்ததெல்லாம் சாப்பிடற ஓநாய்னு நினைச்சியா’னு கேக்கிறவர், ‘கொலப்பசியோட எதை வேணும்னாலும் வேட்டையாடுவேன்’கிறார். என்னதான் சார் உங்க பிரச்னை? அப்புறம் ‘கொலப்பசி’யோட இருந்தாலும் வேட்டையாடறது என்னமோ பெண்சிங்கம்தான். அது வேட்டையாடிட்டு வந்தா சோம்பேறி ஆம்பள சிங்கம் சாப்பிடும், அவ்ளோதான்!

தட் ‘சபாஷ் சரியான போட்டி’ மொமன்ட்:

12

`‘காங்கிரஸ் 25 காசுகளைத்தான் செல்லாது என்று அறிவித்தது. என்னைப்போல் 500, 1000 என்று செல்லாது என்று அறிவிக்கவில்லையே’’ என்று வூடு கட்டுகிறார் மோடி. இதில்தான் இவங்க போட்டியா? அவ்வ்வ்!

தட் ‘எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி’ மொமன்ட்:

சிம்புவுக்குப் படங்கள் ரிலீஸ் ஆகறதில் பிரச்னை. என்ன பிரச்னைனா சிம்புதான் பிரச்னை. ‘தள்ளிப்போகாதே’னு பட ரிலீஸுக்கு தீம் மியூசிக் மாதிரி பாட்டுப் போட்டு, ஒருவழியா படமும் ரிலீஸ் ஆகிடுச்சு. ஆனா அந்த நேரம் பார்த்து, ‘500, 1000 நோட்டுகள் செல்லாது’னு அறிவிப்பு வர, எல்லாரும் ‘ராசாளியே, ராசாளியே’னு பேங்க் வாசலுக்கும் ஏ.டி.எம்முக்கும் படையெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவருக்கு மட்டும் ஏன் சார் இப்படியெல்லாம் பிரச்னை வருது?