`ஹேவைர்', `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6', `டெட்பூல்' போன்ற படங்களில் மிரட்டிய ஜினா கரோனாவின் ஹாட் பக்கங்களை இந்த வாரம் பார்க்கலாம்.

அமெரிக்காவின் பிரபல கால்பந்து வீரரான க்ளென் கரோனாவின் மகள்தான் ஜினா. குடும்ப ரத்தம் காரணமாகவோ என்னவோ இயல்பிலேயே முரட்டு சுபாவம் ஜினாவுக்கு. #முரட்டுப்பாப்பா!

ஜினா கேப்டனாக இருந்த பேஸ்கட்பால் டீம் ஸ்டேட் லெவல் சாம்பியனானது. வாலிபால், சாஃப்ட்பால் போன்றவற்றிலும் வெளுத்து வாங்குவார். #விளையாட்டுப்புள்ள

ஹாட்டான நூறு பெண்கள் லிஸ்ட், அதிகாரமிக்க பத்து பெண்கள் லிஸ்ட் போன்ற லிஸ்ட்களில் ஜினாவின் பெயர் தவறாமல் இடம்பிடிக்கும். #ஹைட்டு...வொயிட்டு...வெயிட்டு!

ஜினாவின் எக்ஸ் பாய்ஃப்ரெண்ட் தாய்லாந்து சண்டைக் கலையான மோய் தாயில் சாம்பியன். அவர் மூலமாகத்தான் அந்தச் சண்டை ஜினாவுக்கு அறிமுகமானது. #எல்லாப் புகழும் எக்ஸுக்கே!

அறிமுகமான முதல் படமான `ஹேவைரே’ பரபர ஆக்ஷன் படம்தான். அதில் ஹீரோவோடு ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சிகளில் மெய்யாலுமே உடம்பெல்லாம் அடிபட்டார். #ஆர் யூ ஓகே பேபி?

பெண்களுக்கான மார்ஷியல் ஆர்ட்ஸின் முகம் இவர்தான் என எல்லா மீடியாக்களும் இப்போதுவரை கொண்டாடு கின்றன. #எல்லாமே முகராசிதான்!

சூப்பர்ஸ்டார்கள் அதிரடித்த `எக்ஸ்பெண்டபிள்ஸ்' படத்தின் லேடீஸ் வெர்ஷனில் மெயின்ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். பின்னர் சில காரணங்களால் அந்தப் படமே ட்ராப்பாகிவிட்டது. #நமக்குக் கொடுத்து வெச்சது அவ்ளோதான்!

தற்காப்புக் கலைகளை மையமாக வைத்து, வான் டமி, மைக் டைசன் போன்ற சூப்பர்ஸ்டார்கள் நடிப்பில் வெளியாகும் `கிக்பாக்ஸர்' படங்களின் எல்லா பாகங்களிலும் ஜினாதான் லேடி அட்ராக்ஷன்! #சூப்பரேய்!

- ஃபாலோயர்