Published:Updated:

ஏன் இவை சூப்பர் ஸ்மார்ட் வீடுகள்?  #FutureHomes (Sponsored Content)

ஏன் இவை சூப்பர் ஸ்மார்ட் வீடுகள்?  #FutureHomes (Sponsored Content)
ஏன் இவை சூப்பர் ஸ்மார்ட் வீடுகள்?  #FutureHomes (Sponsored Content)

ஏன் இவை சூப்பர் ஸ்மார்ட் வீடுகள்?  #FutureHomes (Sponsored Content)

திலும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும் என நினைக்கும் ஜென் z தலைமுறை இது. நாம் வசிக்கவிருக்கும் வீடு குறித்தும் நமக்கு பல கற்பனைகள் இருக்கும்தானே!  வீட்டில் இல்லாதபோதும் மின் சாதனங்களைக் கட்டுப்படுத்துவது, விரல் ரேகைமூலம் வீட்டைத் திறப்பது, தானியங்கிக் காவல் அமைப்பு போன்ற டெக்நாலஜி எல்லாம் இப்போது சென்னைக்கும் வந்துவிட்டது. தொழில்நுட்ப விரும்பிகளான நம்மை ஆச்சர்யப்படுத்தும் வகையில் நவின்'ஸ் "ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 - Starwood Towers 2.0" எனும் குடியிருப்புகள் மேடவாக்கம் அருகே வரவிருக்கின்றன. இவை சாதாரண வீடுகள் அல்ல, சூப்பர் ஸ்மார்ட் ஹோம்ஸ் ஆகும்; ஸ்டார்வுட் டவர்ஸ் 2.௦ வின் அம்சங்கள்குறித்த தொகுப்பு இதோ...

ஏன் இவை சூப்பர் ஸ்மார்ட் வீடுகள்?  #FutureHomes (Sponsored Content)

அமைவிடம்

மேடவாக்கம் ஏரியாவில், வேங்கைவாசல் பகுதியில் வரவிருக்கிறது நவின்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0. ஏற்கெனவே முதல்கட்ட புராஜெக்ட் முடிக்கப்பட்டு, அனைத்து வீடுகளும் விற்பனையாகிவிட்டன. மளமளவென வளர்ந்துவரும் மேடவாக்கம் பகுதியில் குடியேற மக்கள் ஆசைப்படுவதையே இது காட்டுகிறது. இதனால், நவின் பில்டர்ஸ் இரண்டாவது கட்டமாக 2.0 வை அறிமுகப்படுத்தியுள்ளனர். சென்னையை மையமாகக்கொண்டு விளங்கும் நவின் பில்டர்ஸ், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 வருடங்களில் தென் சென்னையின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதைக் காணமுடியும். தகவல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம், பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரித்திருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். முக்கியமாக, ஓ.எம்.ஆர்-இன் ஐ.டி காரிடார் மற்றும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் அமைந்துள்ள எஸ்.இ.ஸெட் - SEZ, இவ்விரண்டு ஐ.டி மண்டலங்களில் ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் வேலைபார்க்கின்றனர். இவர்களின் சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்க நல்ல வாய்ப்பாக அமைகிறது ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0.

வளாகம் & விலை

பைன் - Pine, ரெட்வுட் - Redwood, ஓக் - Oak, என 14 மாடிகளைக் கொண்ட 3  கட்டடங்கள் அடங்கியது ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 திட்டம். பைன் பிளாக்கில் 591 - 601 சதுர அடியில் 2 பி.எச்.கே வீடுகள் ஒரு பாத்ரூம் கொண்ட அமைப்பில் இருக்கின்றன. ரெட்வுட் மற்றும் ஓக் கட்டடங்களில் 2 பி.எச்.கே + 2 பாத்ரூம், 3 பி.எச்.கே + 2 பாத்ரூம், 3 பி.எச்.கே + 3 பாத்ரூம்,  என நம் தேவைக்கேற்ப மூன்று வகைகளில் 1234 - 1484 சதுர அடியில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 23 லட்சம் முதல் மேடவாக்கத்தில் வேறெங்கும் இல்லாத விலையில் பல அம்சங்களுடன் கிடைப்பதுதான் ஸ்டார்வுட் 2.0 வின் சிறப்பே!

ஏன் இவை சூப்பர் ஸ்மார்ட் வீடுகள்?  #FutureHomes (Sponsored Content)

சிறப்பம்சங்கள் 

அனைத்து வீடுகளுக்கும் கார் பார்க்கிங் வசதி, தரைத்தளம் மற்றும் அடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வருகையாளர்களுக்கு தனி பார்க்கிங் வசதியும் உண்டு. நூலகம், விளையாட்டு அறை, யோகா,மல்ட்டி பார்ப்பஸ் ஹால், ஆம்பி தியேட்டர், படிப்பறையுடன்கூடிய கம்யூனிட்டி சென்டர் ஆகிய பொது இடங்கள் இங்கு வரவிருக்கின்றன. மளிகைச் சாமான்கள் மற்றும் இதர தேவைகளுக்கு வேறெங்கும் செல்ல அவசியமில்லை, வளாகத்துக்குள்ளேயே இருக்கும்  கன்வீனியன்ட் ஸ்டோர், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் பிற கடைகளில் பர்ச்சேஸை முடித்துக்கொள்ளலாம். மேலும், இங்கேயே வங்கியும் வரவிருப்பது ஒரு சிறப்பு. வீட்டுக்கு உறவினர், நண்பர்கள் வந்துவிட்டால், அவர்களுடன் சேர்ந்து உணவுண்டு மகிழ இங்கேயே ஓப்பன் ரெஸ்டாரண்ட்டும் உள்ளது. 18000 சதுர  அடியில் பிரமாண்ட கிளப்ஹவுஸ் வரவுள்ளது மற்றும் பிள்ளைகள் ஓடியாட விளையாட்டுப் பூங்கா மற்றும் முதியவர்கள் நடைப்பயிற்சி செய்யவும் இளைப்பாறவும் சிறப்பிடங்கள் உள்ளன. ஸ்மார்ட்வுட் வீடுகள் பசுமைக் கட்டடங்கள் என்பதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு அமைகிறது.

நவீன அம்சங்கள் என்னென்ன?

வீட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்த பயோ மெட்ரிக் சாதனங்களுடன் வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. கட்டடங்கள் முழுக்க சி.சி.டி.வி கேமராக்கள் இருப்பது பாதுக்காப்பை உறுதிசெய்கிறது. குப்பையைக் கொட்ட வெளியே இறங்கிச் செல்லவேண்டிய தேவையில்லை, தானியங்கி குப்பை சூட் முறையில் வீடிருக்கும் தளத்தில் இருந்துகொண்டே குப்பையை சுலபமாக வெளியேற்றிவிடலாம். உலகின் எந்த மூலையிலிருந்தும் நீங்கள் வீட்டின் வாசற்கதவைத் திறக்கலாம் மற்றும் வீட்டின் மின் சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம். இதில், ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் நமக்கு உதவுகிறது. இனி, செல்போனில் மின் சாதனங்களைக் கட்டுப்படுத்தி ஸ்மார்ட்டாகச் செயல்படலாம். டி.டி.ஹெச் இணைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு, அனைத்து வீடுகளுக்கும் கேஸ் இணைப்பு என முக்கிய அம்சங்களின் பட்டியல் நீள்கிறது. இந்த வீடுகள் அனைத்தும் மைவான் ஃபார்ம்வர்க் முறையில் கட்டப்படுவதால், இதன் உறுதி நம்பகமாக உள்ளது. இந்த நவீன அம்சங்கள் அனைத்தும் நிஜமாகவே நவின்'ஸ் ஸ்மார்ட்வுட் வீடுகளை சூப்பர் ஸ்மார்ட் வீடுகளாகத் தரம் உயர்த்துகின்றன.

பிரதானமான இடம், அழகிய சூழல், பலதரப்பட்ட அம்சங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள், 24 x 7 சேவைகளுடன் நியாயமான விலையில் வரவுள்ள நவின்'ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 2.0 சென்னையில் பிற குடியிருப்புத் திட்டங்களை ஒப்பிடும்போது மிகச்சிறப்பாக உள்ளது. இன்னும் தாமதம் ஏன்? ஸ்டார்வுட் டவர்ஸ் 2.௦ வில் வீடு வாங்கி, வாழ்வை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்கலாம்!

விவரங்களுக்கு: 044 6666 1119

அடுத்த கட்டுரைக்கு