புதுமுக இயக்குநர் ஒருவர், இரட்டைப் பெயர் நாயகியைத் தன் படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டு, பிறகு, ‘என்ன திடீர்னு குண்டாயிட்டீங்க. இப்படி இருந்தா என் படத்துக்கே நீங்க தேவையில்லை’ என மரியாதைக் குறைவாகப் பேசி அனுப்பிவிட்டாராம். ‘நடிக்க வைக்காததுகூட பரவாயில்லை. அசிங்கப் படுத்துன அவரை ஏதாவது பண்ணணும்’ என சினிமா நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் நடிகை!

முன்னாள் காதலனை சமீபத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சந்தித்து ரகசியமாகப் பேசியிருக்கிறார் லேடி ஸ்டார். `அப்படி என்ன பேசியிருப்பார், என்ன நடந்திருக்கும்' என்பது தெரியாமல் கடுப்பில் இருக்கிறாராம் ரௌடி இயக்குநர்.

கவர்ச்சியாக நடிக்க வெள்ளரிக்காய் நடிகை சில ‘கன்டிஷன் அப்ளை’ சொல்கிறாராம். அதைக் கேட்கும் இயக்குநர்கள், ‘அப்படின்னா கிளாமரே இருக்காதே?’ என ஓட்டம் பிடிக்கிறார்களாம்.

‘ஒரு இரவு நேரத்தில், காரில் சென்றுகொண்டிருக்கும் போது, டிரைவர் தப்பா நடக்க முயன்றார். என்னுடைய பலத்தைப் பயன்படுத்தி தப்பித்துவிட்டேன்’ எனப் பரபரப்புப் பேட்டி தட்டினார் ஹோலி நடிகை ‘எப்பவோ நடந்ததை இப்போ ஏன் சொல்லிக்கிட்டு இருக்க?’ என நெருங்கிய தோழிகள் கடிந்துகொள்ள, ‘அப்போதான் லைம் லைட்டில் இருக்கமுடியும்!’ என சியர்ஸ் காட்டியிருக்கிறார் ஹீரோயின்.

‘கட் காபி பேஸ்ட்’ இயக்குநரின் அடுத்த படத்தில் தளபதி நடிகருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர். இதில், பிரகாச நடிகரின் மனைவிக்கு முக்கியமான கேரக்டரை ஒதுக்கச் சொன்னாராம், தளபதி.

மாலத்தீவில் எடுத்த போட்டாவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார் சமத்து நடிகை. குட்டியாக உடை அணிந்திருந்ததால், ரசிகர்கள் போட்டு கலாய்த்துத்தள்ள, காதலி மீது டென்ஷனில் இருக்கிறாராம் அவருடைய நடிகக் காதலர்!

ஸ்லிம் நடிகரின் படத்தில் முதலில் நடிக்க உலக அழகி நடிகையிடம் தான் கேட்கப்பட்டதாம். ‘ஹீரோவுக்குத்தான் ஸ்கோப், எனக்கு ஒன்றுமே இல்லையே’ என்று சொல்லியிருக்கிறார். தவிர, நடிகரின் சம்பளத்திற்கு இணையாக அவர் சம்பளம் கேட்க, பிறகுதான் மின்சார நடிகையை ஓ.கே செய்திருக்கிறார்கள்.