Published:Updated:

ஹா(லிவு)ட் டைரி

ஹா(லிவு)ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹா(லிவு)ட் டைரி

ஹா(லிவு)ட் டைரி

`ஈவில் டெட்', `டோன்ட் ப்ரீத்' போன்ற படங்களில் நடித்த ஜேன் லெவியின் ஹாட் பக்கங்களைத்தான் இந்த வாரம் பார்க்க உள்ளோம்.

ஹா(லிவு)ட் டைரி
ஹா(லிவு)ட் டைரி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜேனின் அப்பா லெஸ்டர் ஓர் இசைக்கலைஞர். அம்மா மேரி ஒரு நடிகை #சேம் பிளட்!

ஹா(லிவு)ட் டைரி

நாடகங்களில் நடிப்பது என்றால் அவ்வளவு பிடிக்கும் ஜேனுக்கு. பள்ளியில் படிக்கும் காலம்தொட்டே நாடகங்களில் நடித்து வருகிறார். #`நாட்டி'ய லேடி!

ஹா(லிவு)ட் டைரி

சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திரங்களில் ஒருவர் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. #பார்த்தா பொழுது போறதே தெரியாதே!

ஹா(லிவு)ட் டைரி
ஹா(லிவு)ட் டைரி

`எனக்கு உரையாட மிகவும் பிடிக்கும். எவ்வளவு பெரிய சிடுமூஞ்சியாக இருந்தாலும் உடனே அவர்களோடு ஃப்ரெண்ட் ஆகிவிடுவேன்' - இது ஜேனே சொன்னது. #தேவாவே சொன்னான்!

ஹா(லிவு)ட் டைரி

ஜேனுக்கு டான்ஸ் என்றால் வளர இஷ்டம். ஸ்கூல் ஹிப் ஹாப் டீமில் இருந்தார். விளையாட்டிலும் கில்லி. கால்பந்து டீம் கேப்டன். #வித்தியாச காக்டெயில்!

ஹா(லிவு)ட் டைரி

2011-ல் ஜேம் ப்ரெய்டஸ் என்ற நடிகரைத் திருமணம் செய்தார். ஆறே மாதங்களில் இந்த ஜோடி பிரிந்துவிட, 2013-ல் விவாகரத்தும் வாங்கிவிட்டார்கள். #ப்ச்!

ஹா(லிவு)ட் டைரி
ஹா(லிவு)ட் டைரி

பார்க்க ஒரு சாயலில் எம்மா ஸ்டோன் போலவே இருப்பதால் ரசிகர்கள், பாப்பரஸிகள் என அனைவரும் அநியாயத்திற்கு மண்டை காய்வார்கள். #ரெட்டை அழகே!

ஹா(லிவு)ட் டைரி

நடிப்பு பயில்வதற்காகவே லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க்கிற்கு இடம்பெயர்ந்தார். கோர்ஸ் முடிந்ததும் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் வாசம். #சொர்க்கமே ஆனாலும்...!

 - ஃபாலோயர்