ரொம்ப போர் அடிக்கும்போது கையில் கிடைக்கும் புத்தகத்தில் இருக்கும் பிரபலங்களுக்கு மீசை, தாடி எல்லாம் வரைஞ்சு விளையாடுவோம்தானே..! இதையே ‘டூடுல்’ என்ற பெயரில் கலையாக பல பேர் கலக்கிட்டு இருக்காங்க. அதிலும் வித்தியாசமாக யோசிச்சு இருக்கார், ரோஹன் தோத்ரே (Rohan Dahotre). அதுதான் ‘அனிமல் டூடுல்’. புகைப்படங்களில் இருக்கும் விலங்குகளுக்கு அழகான அணிகலன்களை வரைந்து, கொள்ளை அழகாக மாற்றுகிறார்.

‘‘எங்கே இருந்து பாஸ் புடிச்சீங்க இந்த ஐடியாவை?’’ என்று கேட்டால்...

‘‘பழங்குடியினரின் உடைகள், ஆபரணங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். காட்டு விலங்குகளும் அந்த உடையில் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். ஒரு காண்டாமிருகத்தின் புகைப்படத்தை எடுத்து, அதன் மீது டூடுல்கள் வரைந்து, இணையத்தில் வெளியிட்டேன். அது ஏகபோக ஹிட் அடித்தது’’ என்கிறார்.

அதிலிருந்து குஷியான ரோஹன், நிறைய விலங்குகளின் புகைப்படங்களில் புகுந்து விளையாடி இருக்கிறார். https://www.behance.net/RohanSharadDahotre என்ற இணையதளத்துக்கு சென்றால், பல படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.

இதைப் பார்த்ததும், உங்களுக்கும் டூடுல் வரையும் ஆசை வந்திருக்குமே!