Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா எப்படி?!

அனுஷா... ஆதிரா... இனியா! - நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா எப்படி?!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா! - நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா எப்படி?!

டிஜிட்டல் கச்சேரி

ஓர் ஆண், நூறு பெண்களைக் காதலிக்கலாம். ஆனால், ஓர் உண்மையான ஆண்மகன், ஒரு பெண்ணை 100 விதங்களில் காதலிப்பான்!

அனுஷா... ஆதிரா... இனியா! - நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா எப்படி?!

பெண்ணுக்குத் தன் எல்லைகள் தெரியும். புத்திசாலிப் பெண்ணுக்கு அப்படி எந்த எல்லைகளும் தனக்கில்லை என்பது புரியும்!

அவள் முட்டாள்தனங்களை ரசிக்கும் ஆண்களே அவள் தேர்வு. அவள் இயல்பை மாற்றச் சொல்லிக் கேட்கும் முட்டாள்கள் அல்ல!

``ஆதிரா... எதையோ தீவிரமா வாசிச்சுட்டு இருக்கியே... என்ன இதெல்லாம்?’'

`‘இதெல்லாம் ஜென்Z பெண்களுக்கான அரிய தத்துவங்கள்!'’

`‘யார் அந்த ஜென்Z பெண்கள்?’'

‘`அடியேய்... நீயும் நானும்தான் அந்த ஜென்Z பெண்கள்!’'

`‘அது எனக்குத் தெரியாதா? சும்மா கலாய்ச்சேன்.’'

``போன தலைமுறைப் பெண்களில் இருந்து இவள் ரொம்பவே மாறுபட்டவள். துணிந்து ‘ஸ்டாப் ப்ளீஸ்’ சொல்பவள். உறுதியாக ‘நோ தேங்க்ஸ்’ சொல்பவள். இதுதான் ஜென்Z பெண்கள்!''

``வாரே வாவ்... நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா வேற யார் பண்ணுவா?'’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுஷா... ஆதிரா... இனியா! - நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா எப்படி?!

`‘ஷேர் செஞ்சாச்சே... செக் இட் மா!’'

`‘ஆமா... இந்த அனுஷா எங்கே ஆளைக் காணோம்?'’

‘`அவ பாய் ஃப்ரெண்ட் கூட வெளியே எங்காச்சும் போய் இருப்பா!'’

(சட்டென அனுஷா உள்ளே நுழைய...)

‘`என்ன இங்கே என்னைப் பத்தி கிசுகிசு ஓடுது. சும்மா ஒரு ஷாப்பிங் போயிருந்தேன். அது தப்பா?’'

`‘ஷாப்பிங் போனது தப்பில்ல... அதை மறைச்சதுதான் தப்பு!’'

‘`சரி... காலேஜ்ல சஃபெரிங் ஃப்ரம் ஃபீவர்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிட்டேன். அது ஒரு தப்பா?’'

``லீவுக்கு ரீஸன் சொல்லணும்னா, எப்பவும் ஃபீவர்னுதானே சொல்லிட்டு திரியுறே நீ. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்கூல் பையன் ஒருத்தன், `அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத காரணத்தால் வீட்ல இருக்குற கால்நடைகளை மேய்க்கப் போறேன்’னு சொல்லி, லீவ் லெட்டர் எழுதி இருக்கான். கிரேட்ல!'’

‘`ஆமா... சூப்பர் பையன்!’'

`‘அது இருக்கட்டும். அனுஷா உன் கையில என்ன ஐபோன்?'’

`‘ஆமா... ஷாப்பிங் போனப்ப வாங்கினேன். நல்லா இருக்கா?’'

``ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியை வீட்டுக்கு கொண்டுவர்றது முக்கியம் இல்ல. அதை மெயின்டெயின்  பண்றதுதான் முக்கியம்!'’

``ஐபோனை மெயின்டெயின் பண்றது அவ்ளோ கஷ்டமா?’'

`‘ஆமா... சார்ஜ் போடுறேன்னு சொல்லி கணக்கு வழக்கில்லாம பேட்டரியை முழுமையா சார்ஜ் பண்ணாலும் பேட்டரி லைஃப் வராது. ஐபோனும் சீக்கிரம் பாழாகிடும்...’'

`‘ஓ... அப்படியா?’'

`‘என்ன அப்படியா? ட்ரீட் கொடுக்கணும் செல்லம்!’'

``கொடுக்குறேன் மச்சி. புதுப்படத்துக்குப் போலாமா?’'

`‘ஓ போலாமே... அதுக்கு முன்னாடி நான் ஒரு ஷார்ட் ஃபிலிம் ஷேர் பண்றேன்...'’

`‘என்ன மெசேஜ் இருக்கு அதுல?'’

`‘மதுப்பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு, புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்னு சொல்றோம். இந்த மெசேஜை எல்லாம் தியேட்டர் ஸ்கிரீன்ல ஓடவிடுற மாதிரி, பாலியல் ரீதியா பாதிக்கப் படுறவங்களுக்கு என்னதான் மெசேஜ் சொல்லப் போறோம்னு கேள்வி கேட்குது இந்தக் குறும்படம்...'’

`‘அப்படியா கண்டிப்பா பாக்கணுமே...’'

``பாகுபலி 2-க்கு டிக்கெட் போட்டுடவா?’'

`‘ரிலீஸ் ஆகாத படத்துக்கு ரிசர்வேஷனா?’'

``ஈஈஈஈஈஈஈஈ... சும்மா கலாய்ச்சிங்!

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா எப்படி?!

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா எப்படி?!

இப்படித்தான் இருப்பார்கள் ஜென்Z பெண்கள்... ஆண்களின் கவனத்துக்கு! #VikatanPhotoStory
http://bit.ly/2mMQ6mj

அனுஷா... ஆதிரா... இனியா! - நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா எப்படி?!

ஐபோன் யூசர்ஸ்... உங்க பேட்டரியைக் காப்பாத்தலாம் வாங்க..! #iPhoneTips
http://bit.ly/2m4Fa6E

அனுஷா... ஆதிரா... இனியா! - நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா எப்படி?!

`பாலியல் துன்புறுத்தல் மனித இனத்துக்கே கேடு!’ #ShortFilm
http://bit.ly/2nrhIAx

அனுஷா... ஆதிரா... இனியா! - நம்ம பெருமையை நாமே ஷேர் பண்ணலைனா எப்படி?!

விடுமுறைக்கு இப்படியும் ஒரு காரணமா? - வைரலாகும் பள்ளி மாணவனின் கடிதம்
http://bit.ly/2nrhjKp

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism