பொது அறிவு
Published:Updated:

டியாண்டோல் போட்டி

டியாண்டோல் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
டியாண்டோல் போட்டி

டியாண்டோல் போட்டி

டியாண்டோல் போட்டி

15.06.2017 இதழில் வெளியான டியாண்டோல் போட்டி முடிவு. 

டியாண்டோல் போட்டி

டியாண்டோல் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்று, சரியான விடையுடன், ‘நீங்களும் சச்சிந்தான்’ பற்றி ‘நச்' கமென்ட்டும் எழுதிய சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குத் தலா ரூ 250 பரிசு மணியார்டர் மூலம் அனுப்பப்படுகிறது.

1. எம்.முஹம்மது இனாஸ், ஆயப்பாடி.

2. எஸ்.கவிதா, திருச்சி-6

3. ரா.அகிலாண்டேஸ்வரி, சென்னை-24.

4. வே.மித்தில், பகளவாடி.

5. எ.பி.தனஸ்ரீ, அந்தியூர்.

6. டி.அஜய், விழுப்புரம்

7. ஆர்.சுதா,
சின்ன காஞ்சிபுரம்.

8. கே.வி.ஹரிவர்ஷன், கும்பகோணம்.

9. வி.சாய்ரித்விக், சென்னை-49.

10. சு.கோடீஸ்வரன், பணிக்கம்பட்டி.

11. வி.மகேஸ் ராஜன், மதுரை-2

12. கா.கதக்‌ஷா, கிருஷ்ணகிரி-1.

13. ரா.கோகுல்சர்மா, ரெட்டையூரணி.

14. கே.தேன்மொழி,
கோவை-7.

15. கி.சுரேஷ்,
ரஞ்சன்குடி.

16. பி.கருப்பசாமி, வில்லூர்.

17. எம்.சஞ்ஜெய், திருவாண்டவூர்.

18.வி.மதன்குமார்,
போடிநாயக்கனூர்.

19. எஸ்.ராஜன்,
அரக்கோணம்.

20. அ.நிலவொளி, மேச்சேரி, சேலம்.  

டியாண்டோல் போட்டி


மேலே உள்ள பெரிய கட்டங்களில் இருக்கும் படங்களின் பகுதிகள், இந்த இதழின் எந்தெந்தப் பக்கங்களில் உள்ளன என்பதைக் கண்டுபிடியுங்கள். அந்தப் பக்கங்களின் எண்களைச் சிறிய கட்டங்களில் (படத்துக்குரிய வரிசைப்படி) எழுதுங்கள். அத்துடன், இந்த இதழில் இடம்பெற்றுள்ள ‘கிங் கிடாம்பி’ பற்றிய உங்கள் விமர்சனத்தையும் எழுதுங்கள். மற்ற விவரங்களைப் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையுடன், ‘நச்’ கமென்ட் எழுதும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கடைசித் தேதி: 15.07.2017  

டியாண்டோல் போட்டி