``என்னதான் ஆச்சு இனியாவுக்கு?’’

``ஆமாம்... என்னதான்டி ஆச்சு உனக்கு?’’

``இப்ப எதுக்கு ரெண்டு பேரும் என்னைக் கலாய்க்கிறீங்க?’’

``உன்னை இன்னிக்கு ஒருவழி பண்ணாம விடமாட்டோம் இனியா!’’

``ரைட்டு... நானே சொல்லிடுறேன். `பேபி டிரைவர்’ படத்துக்கு உங்களை விட்டுட்டுத் தனியா போயிருந்தேன். அதானே மேட்டரு?’’

``என்னது... மேடம் தனியா போனாங்களா?’’

``நம்புற மாதிரியே இல்லையே!’’

``சரி... இப்ப என்னதான்டி உங்க பிரச்னை?’’

``ஒரு பிரச்னையும் இல்லை. படம் எப்படி இருந்துச்சு?’’

``அதுவா... படம் சூப்பரா இருந்துச்சு. ஹாலிவுட் நடிகர் அன்செல் எல்கார்ட் (Ansel Elgort) இந்தப் படத்துல ஹீரோவா நடிச்சிருக்கார். இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குற ஸ்மார்ட் ஹீரோ. நடிப்புல பின்னி எடுத்திருக்கார்!’’

``ஆஹாங்... அசடு வழியுது துடைச்சுக்கோ பேபி. படத்தைப் பத்தி மேலே சொல்லு...’’

``ஹாஹா... படத்துல அவன் பேரும் பேபிதான். தன்னோட சின்ன வயசுல கார் விபத்துல பெற்றோரை இழந்துடற பேபிக்கு அதே விபத்தால காது கேட்பதில் குறைபாடு ஏற்படுது. அதனால எப்பவும் இயர்போனோடவே இருக்குற பேபி, மத்தவங்க பேசுறதை வாயசைவை வெச்சே கண்டுபிடிக்கிறான். அவனோட மேனரிசத்தைப் பார்க்குறப்ப மனசெல்லாம் அள்ளுறானே!’’

``அவ்ளோதானா... உன் பேபியைப் பத்தி இன்னும் ஏதாச்சும் சொல்லப் போறியா?’’

``ஏய், போங்கடி... படத்தோட ரெவ்யூவைப் பார்த்துட்டு நீங்களே தெரிஞ்சுக்கோங்க. இயர்போன் மாட்டிக்கிட்டு அவன் கார் ஓட்ற ஸ்டைல் இருக்கே... வாவ், வாட் எ மேன்... வாட் எ மூவி!’’

``இனியா... இதோட நிறுத்திக்க. கோபத்தைக் கிளப்பாதே. தியேட்டருக்குப் போனியே, பாப்கார்ன் விலையெல்லாம் எப்படி இருக்கு?’’

``ஜி.எஸ்.டி-யால பட்ஜெட்டை மீறிப் போகுது. பாவம்தான் நாமெல்லாம்!’’

``எங்க போனாலும் ஜி.எஸ்.டி-யைப் பத்தியேதான் பேச்சு. ஆனா, நிறைய இடங்கள்ல தெளிவே இல்லாம குழப்பமா இருக்கே... ஜி.எஸ்.டி-யைப் பத்தி டீடெய்லா சொல்லுங்க யாராச்சும்.’’

``அரசாங்கம் நம்மகிட்ட இருந்து பல வகைகள்ல வசூலிக்கிற வரிகளை ஒரே பெயரால் ஒழுங்குமுறைப்படுத்தியிருக்கு. இதைப்பத்தி ஒரே மூச்சுல முழுசா தெரிஞ்சுக்க முடியாது. நான் ஒரு ஆர்டிக்கிள் லிங்க் அனுப்புறேன். படிச்சுத்தெரிஞ்சுக்கோ ஆதிரா.’’

``அரசாங்க அறிவிப்பைத் தெரிஞ்சுக்கவே நிறைய வளரணும் போல இருக்கே!’’

``நாட்டோட வளர்ச்சிக்கு நாலும் தெரிஞ்சு வெச்சிக்கறது அவசியம்தானே!’’

``ஜி.எஸ்.டி - நாட்டுக்கு வளர்ச்சியா? ஃபேஸ்புக்ல `ஜி.எஸ்.டி’-யைப் பத்தி போடுற பதிவையெல்லாம் பாக்குறப்ப `ஜி.எஸ்.டி’ நல்லதா, கெட்டதான்னு குழப்பமா இருக்கே!’’

``நாட்டு வளர்ச்சி இருக்கட்டும். அனுஷா, நீ மட்டும் எப்படி இவ்ளோ உயரமா இருக்கே..? உன்கூட இருக்குறதாலதான் எங்களுக்கு செல்ஃபி ஸ்டிக்கே தேவைப்படுறதில்லை.’’

``அதுக்கு என்னை மாதிரி ஹெல்த்தி ஃபுட் எடுத்துக்கணும்; ஸ்கிப்பிங் ஆடணும். அப்புறம் என்ன சொன்னே... செல்ஃபி ஸ்டிக்கா? இனிமே போட்டோஸ் எடுக்க என்னோட உதவியைக் கேட்காமலா போயிடுவீங்க?’’

``ஐயோ அனு... அப்படியெல்லாம் அவசரப்பட்டுப் பேசிடாதே. வாழும் செல்ஃபி ஸ்டிக்கே... நீ வாழ்க!

- கச்சேரி களைகட்டும்...

அசத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது, இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

தோட்டா தெறிக்க ஒரு மியூசிக்கல் ரெய்டு! - `பேபி டிரைவர்' படம் எப்படி?

http://bit.ly/2sQquWZ

உயரமாக வளர உதவும் உணவுகள், வழிமுறைகள்!

http://bit.ly/2ttvl2y

ஜி.எஸ்.டி... ஏன்? எதற்கு? எப்படி?

http://bit.ly/2uNQzaI