பிரீமியம் ஸ்டோரி
டியாண்டோல் போட்டி

30.06.2017 இதழில் வெளியான டியாண்டோல் போட்டி முடிவு.

டியாண்டோல் போட்டி

டியாண்டோல் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்று, சரியான விடையுடன், வேண்டாம் ஜங்க் ஃபுட்’ பற்றி ‘நச்' கமென்ட்டும் எழுதிய சுட்டிகளில்  20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குத் தலா ரூ250 பரிசு மணியார்டர் மூலம் அனுப்பப்படுகிறது.

1. வெ.மதன் குமார், போடிநாயக்கனூர்.

2. எ.ஆர்னால்டு ஸ்மித், தாராபுரம்.

3. ச.செல்வ கணபதி, விருதுநகர்.

4. பா.அம்ருதா,
சென்னை-92.

5. இர.சுஜாதா, தீர்த்தமலை.

6. ஏ.கே.சுகுமார், கோவில்பட்டி.

7. வி.வி.வினிஷா,
திருச்சி-17.

8. ஜெ.தெய்வசிகாமணி,
செங்கல்பட்டு.

9. எஸ்.யோகஸ்ரீ, கோயம்புத்தூர்- 49.

10. அ.கு.கிஷோர் சிவம்,
திருச்சி-20.

11. சு.சண்முகப்பிரியா
, பல்லடம்.

12. ச.ஸ்மித் ரோஷன், திருச்செங்கோடு.

13. ப.ஓவியா,
பட்டுக்கோட்டை.

14. எஸ்.ஆர்.தேவமித்ரவி,
லால்குடி.

15. மா.ரெ.நளினி, கும்பகோணம்.

16. சி.லியோ லிபிகா, சேலம்.

17. த.அனிருத் ஆரவ், அம்பத்தூர்.

18. த.மௌரியா
, கோவை.

19. நா.ராஜதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர்.

20. இ.பூர்ணிஷா, மதுரை-1. 

டியாண்டோல் போட்டி

மேலே உள்ள பெரிய கட்டங்களில் இருக்கும் படங்களின் பகுதிகள், இந்த இதழின் எந்தெந்தப் பக்கங்களில் உள்ளன என்பதைக் கண்டுபிடியுங்கள். அந்தப் பக்கங்களின் எண்களைச் சிறிய கட்டங்களில் (படத்துக்குரிய வரிசைப்படி) எழுதுங்கள். அத்துடன், இந்த இதழில் இடம்பெற்றுள்ள ‘கண்களைப் பாதுகாப்போம்!’ பற்றிய உங்கள் விமர்சனத்தையும் எழுதுங்கள். மற்ற விவரங்களைப் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையுடன், ‘நச்’ கமென்ட் எழுதும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கடைசித் தேதி: 31.07.2017

டியாண்டோல் போட்டி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு