
15.07.2017 இதழில் வெளியான டியாண்டோல் போட்டி முடிவு.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டியாண்டோல் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்று, சரியான விடையுடன், ‘கிங் கிடாம்பி’ பற்றி ‘நச்' கமென்ட்டும் எழுதிய சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குத் தலா ரூ250 பரிசு மணியார்டர் மூலம் அனுப்பப்படுகிறது.
1. இரா.கலாவள்ளி, பொள்ளாச்சி.
2. சே.ஸ்ரீபிரகதி, மதுக்கூர்.
3. க.மணிகண்ட பிரபு, புதுக்கோட்டை.
4. ச.வாசுதேவன், சேலம்.
5. எஸ்.ஸ்ரீமன், கச்சிராயபாளையம்.
6. சு.அன்னமுத்துலட்சுமி, சென்னை-24
7. ஆர்.ஆசிக் அகமது, கம்பம்.
8. எஸ்.குருசித், காஞ்சிரங்கால், சிவகங்கை.
9. எல்.ஜி.மோகனா, கிருஷ்ணகிரி.
10. கே.முத்தூஸ், தொண்டி.
11. பா.மேரிஜெனிபர்பிளாரன்சியா, மேட்டூர்.
12. எம்.ஏ.அனில்குமார், கன்னியாகுமரி.
13. ஜி.அரிகாளீஸ்வரன், வாணியம்பாடி.
14. வெ.தன்யா, அரச்சலூர், ஈரோடு.
15. எம்.அக்ஷயா, அச்சல்வாடி, அரூர்.
16. ஆர்.சந்தோஷ்குமார், பசுபதிபாளையம்.
17. செ.அபிநயா, கிழமத்தூர், பெரம்பலூர்.
18. வி.இஷா, சென்னை-59
19. எம்.வித்யாதரன், பென்னாகரம்.
20. பி.இஷ்வநேஷ், ஹைதராபாத்.

மேலே உள்ள பெரிய கட்டங்களில் இருக்கும் படங்களின் பகுதிகள், இந்த இதழின் எந்தெந்தப் பக்கங்களில் உள்ளன என்பதைக் கண்டுபிடியுங்கள். அந்தப் பக்கங்களின் எண்களைச் சிறிய கட்டங்களில் (படத்துக்குரிய வரிசைப்படி) எழுதுங்கள். அத்துடன், இந்த இதழில் இடம்பெற்றுள்ள ‘யார் நம் நிஜ நண்பன்?’ பற்றிய உங்கள் விமர்சனத்தையும் எழுதுங்கள். மற்ற விவரங்களைப் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையுடன், ‘நச்’ கமென்ட் எழுதும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கடைசித் தேதி: 15.08.2017
