மேலே உள்ள பெரிய கட்டங்களில் இருக்கும் படங்களின் பகுதிகள், இந்த இதழின் எந்தெந்தப் பக்கங்களில் உள்ளன என்பதைக் கண்டுபிடியுங்கள். அந்தப் பக்கங்களின் எண்களைச் சிறிய கட்டங்களில் (படத்துக்குரிய வரிசைப்படி) எழுதுங்கள். அத்துடன், இந்த இதழில் இடம்பெற்றுள்ள ‘சுதந்திரம் 71’ பற்றிய உங்கள் விமர்சனத்தையும் எழுதுங்கள். மற்ற விவரங்களைப் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையுடன், ‘நச்’ கமென்ட் எழுதும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கடைசித் தேதி: 31.08.2017

இந்தப் போட்டிக்கான விடை: செப்டம்பர் 30, 2017 இதழில் இடம்பெறும்.

31.07.2017 இதழில் வெளியான டியாண்டோல் போட்டி முடிவு.

டியாண்டோல் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்று, சரியான விடையுடன், ‘கண்களைப் பாதுகாப்போம்!’ பற்றி ‘நச்' கமென்ட்டும் எழுதிய சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குத் தலா `250 பரிசு மணியார்டர் மூலம் அனுப்பப்படுகிறது.

1. ஏ.ஜீவிகா, சென்னை-56
2. பா.சுசிதரன், இலாடபுரம், பெரம்பலூர்.
3. ஆர்.ஈஸ்வரி, மதுரை-1
4. ஜோ.மிராக்கிளின் ஜாஃபி, கோவளம்.
5. எஸ்.எஸ்.கணேஷ் நாகநாத், புதுக்கோட்டை.
6. என்.கோகுல் கண்ணன், புதுச்சேரி-8
7. ஆர்.ராஜேஷ், மேட்டூர் அணை.
8. பி.அஜினேஷ் சாய், திருச்சி-21
9. எம்.ராஜேஸ் கண்ணா, சிட்லிங்.
10. எம்.சக்தீஸ்வரா, கும்பகோணம்.
11. ர.தமிழ்ச்செல்வன், கோவை-47.
12. எஸ். வெங்கட கிருஷ்ணன், கரூர்.
13. எஸ்.திவ்யபாரதி, மீனாட்சிபுரம்.
14. எஸ்.சாயித்யா, கும்பகோணம்.
15.எம்.டி.நூருல் ஆஃப்ரீன், திருத்துறைப்பூண்டி.
16. டி.சாரநாதன், திருக்கழுக்குன்றம்.
17. எஸ்.ஆர்.விஜய் சபரீஷ், நாகர்கோவில்.
18.எல்.ஆர். ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி.
19. சி.ம.தமிழ்நிதி, நரசிங்காபுரம்.
20. அ.உமாமகேஸ்வரி, தேவகோட்டை.