Published:Updated:

டியாண்டோல் போட்டி

டியாண்டோல் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
டியாண்டோல் போட்டி

டியாண்டோல் போட்டி

டியாண்டோல் போட்டி

டியாண்டோல் போட்டி

Published:Updated:
டியாண்டோல் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
டியாண்டோல் போட்டி
டியாண்டோல் போட்டி
டியாண்டோல் போட்டி
டியாண்டோல் போட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலே உள்ள பெரிய கட்டங்களில் இருக்கும் படங்களின் பகுதிகள், இந்த இதழின் எந்தெந்தப் பக்கங்களில் உள்ளன என்பதைக் கண்டுபிடியுங்கள். அந்தப் பக்கங்களின் எண்களைச் சிறிய கட்டங்களில் (படத்துக்குரிய வரிசைப்படி) எழுதுங்கள். அத்துடன், இந்த இதழில் இடம்பெற்றுள்ள ‘காந்திஜி வாழ்வும்... வரலாறும்!’ இணைப்புப் புத்தகம் பற்றிய உங்கள் விமர்சனத்தையும் எழுதுங்கள். மற்ற விவரங்களைப் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையுடன், ‘நச்’ கமென்ட் எழுதும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

டியாண்டோல் போட்டி

கடைசித் தேதி: 15.10.2017

டியாண்டோல் போட்டி

«இந்தப் போட்டிக்கான விடை:

நவம்பர் 15, 2017 இதழில் இடம்பெறும்.

15.09.2017 இதழில் வெளியான டியாண்டோல் போட்டி முடிவு.

டியாண்டோல் போட்டி

டியாண்டோல் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்று, சரியான விடையுடன், ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் 20’ பற்றி ‘நச்' கமென்ட்டும் எழுதிய சுட்டிகளில்         20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குத் தலா ரூ. 250 பரிசு மணியார்டர் மூலம் அனுப்பப்படுகிறது.

1. கே.ஆர்.தங்கவேல், சோமையனூர், கோவை.
2. பா.அவந்திகா, சிதம்பரம்-1
3. ஆர்.தமிழ்நிலவு, கம்பம்.
4. அ.முகமது ரிஸ்வான், புதுக்கோட்டை.
5. த.குலோத்துங்கசோழன், மருங்கூர்.
6. ஆர்.முகுந்தன், சின்ன காஞ்சிபுரம்.
7. எல்.ஜி.தனிஷ்கா, இராசிபுரம்.
8. கா.முத்துசாமி, தொண்டி.
9. நா.அலமேலுமங்கை, நாமக்கல்-1
10. செ.கிருஷ்ணன், கோயம்புத்தூர்-47.
11. ச.செல்வகணபதி, கீழராஜகுலராமன்.
12. ப.மிருதுளா, தலக்குளம் அஞ்சல்.
13. ஏ.எஸ்.தனஞ்ஜெய், சென்னை-33
14. டி.பி.முத்து, கிருஷ்ணகிரி-1
15. ஜி.யோகப்ரியா, அச்சல்வாடி அஞ்சல்.
16. என்.ஃபாரூக், ஆரணி.
17. இரா.கு.செல்வமணி, திருப்போரூர்.
18. ஆ.நிஷாந்த், நாணாபுரம் அஞ்சல்.
19. எஸ்.ஷியாம் பாஷா, உறையூர்.
20. வீ.தனிஷா, திருவந்தவார், காஞ்சிபுரம்.