twitter.com/nelsonvijay08

அப்பாவை மார்ச்சுவரிக்கு அனுப்பியாயிற்று; மகனைப் பாதுகாப்பாக போலீஸ் ஜீப்பில் ஏற்றியாயிற்று. அவன் தேர்வெழுதிய பேனாவைத் தூக்கிலிட்டு விடுங்கள். சமன்பாடு சரியாகட்டும்!

twitter.com/Satya_Twtz

ஒரு சாதாரணக் குடும்பத்தில பிறந்து, இப்ப 1 லிட்டர் பெட்ரோல் போடும் அளவுக்கு முன்னேறியிருக்கேன்னு நினைச்சா எனக்கே புல்லரிப்பா இருக்குது..!

twitter.com/AnirudhAakash4

ஒரு ஹோட்டலின் மொத்த ருசியும் ஐந்து ரூபாய் அஜினோமோட்டோவில் அடங்கியுள்ளது.

twitter.com/packiarajan

வழக்கறிஞர் அணி இருக்குற கட்சியைப் பார்த்திருக்கிறோம். ஆனா உலகத்திலேயே நீதிபதி அணி வச்சுருக்குற ஒரே கட்சி நம்ம B.J.P தான்.

- யாரோ ஓர் உண்மை விளம்பி.

twitter.com/SKtwtz

அ: என் பொண்டாட்டி ’சூரியவம்சம்’ தேவயானி மாதிரி சொன்னதைச் செஞ்சிட்டா..

இ: என்ன, படிச்சு கலெக்டர் ஆகிட்டாங்களா?

அ: இல்லை... இட்லி உப்புமா பண்ணியிருந்தா..

twitter.com/mufthimohamed1

அலாரம் இல்லாமலே தூக்கம் கலையும் நாளுக்குப் பெயர்தான் ஞாயிற்றுக்கிழமை.

twitter.com/ShivaP_Offl

எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதைக் கேட்டதும், ‘எதிர்க்கட்சிக்கே அடுத்த எலெக்ஷன்ல ஓட்டு போடலாம்’ன்னு தோணுவது பெரிய விஷயமில்லை.

ஆளுங்கட்சி அமைச்சர் பேசுவதைக் கேட்டதும் அடுத்த எலெக்ஷன்ல எதிர்கட்சிக்கே ஓட்டு போடலாம்ன்னு தோணுவதுதான் பெரியவிஷயம்.

twitter.com/Gopi007twitz

ஃப்ளைட்ல இருந்து டயர் வெளியே வர்ற மாதிரி கால் ரெண்டும் வண்டிய விட்டு வெளியே வந்தா, அந்த ஸ்கூட்டி யில் போற பொண்ணு பிரேக் அடிக்கப் போகுதுன்னு அர்த்தம்

twitter.com/thoatta

‘அடிச்சும் பார்த்தாச்சு, அவுத்தும் பார்த்தாச்சு, யாருடா நீங்க?’

‘என்டர்டெயினர்ஸ்’

‘யாருக்கு, மேட்ச் பார்க்கிறவங்களுக்கா?’

‘இல்ல, எங்களோட மேட்ச் ஆடுறவங்களுக்கு’

-ஆர்.சி.பி

twitter.com/Mehnaaz_Bae

கொளுத்தி எடுக்குற வெயிலுக்கு தலையில முடி முளைச்சதுக்குப் பதிலா செடி முளைச்சிருந்தா நிழலாச்சும் கொடுத்திருக்கும்.

twitter.com/Gopi007twitz

ரேஷன்கார்டுல பேரைச் சேர்க்கணுமா, அதுக்கு ஏன்யா இங்கே வர்ற? ராஜஸ்தான் தாலுகா ஆபீஸுக்குப் போய்யா!

twitter.com/sultan_Twitz

டிஜிட்டல் இந்தியாவில் நீட் தேர்வையும் ஆன்லைன்லயே நடத்தி இருக்கலாமே மோடிஜீ?!

facebook.com/jvp.sachin

‘அ.தி.மு.க’ ரெண்டாகப் பிரிஞ்சுதான் ‘அ.தி.மு.க அம்மா அணி’, ‘அ.தி.முக புரட்சித்தலைவி அம்மா’ அணிகள்னு உருவாச்சு. அதுக்கப்புறம் அ.தி.மு.க அம்மா அணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமாக மாறுச்சு.இப்ப என்னன்னா, அந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துல சண்டைவந்து திரும்பவும் அப்படியே ரிவர்ஸ்ல போயி ‘அ.தி.மு.க அம்மா அணி’யைப் புதுப்பிச்சிருக்காங்க.இப்படியே ரிவர்ஸ்ல போனா... அ.தி.மு.க., ஜெ- ஜா அணிகள்., அ.தி.மு.க., தி.மு.க., தி.க., னு போயி கடைசியில ‘நீதிக்கட்சி’லதான் நிப்பாங்க போல.

facebook.com/iam.suriyaraj

BJP -னால தமிழ்நாட்டுல எல்லோருக்கும் BP வந்ததுதான் மிச்சம்!

twitter.com/iamkarki

நீட் விஷயத்துல ஒரு பக்தர் கேட்கிறாரு. “செம்மரம் வெட்ட பக்கத்து ஸ்டேட் போவீங்க. மீன் பிடிக்கப் பக்கத்து நாட்டுக்கே போவீங்க. படிக்கப் போக மாட்டீங்களா”ன்னு.

ஏம்ப்பா சாமி. அணு உலை வைக்க இங்க இடமிருக்கு. மீத்தேன் எடுக்க, நியூட்ரினோ ஆய்வு செய்ய இடமிருக்கு. தேர்வு நடத்த மட்டும் இங்க இடமில்லையா?

facebook.com/karthekarna

தயிர்சாதத்தோடு மாம்பழம் வைத்து சாப்பிடும் நாட்களுக்கு மே மாதம் என்று பெயர்.

https://twitter.com/Giri47436512

இணையாத தண்டவாளங்களே “ஊர்களை” இணைத்துவிடுகின்றன!!