Published:Updated:

ஆளுநர் ரோசைய்யா மருத்துவமனையில் அனுமதி

ஆளுநர் ரோசைய்யா மருத்துவமனையில் அனுமதி
ஆளுநர் ரோசைய்யா மருத்துவமனையில் அனுமதி
ஆளுநர் ரோசைய்யா மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழக ஆளுநர் ரோசைய்யா திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திரா முன்னாள் முதல்வரும், தமிழக ஆளுநருமான ரோசைய்யாவுக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அவர் சென்னை வடபழனியில் உள்ள விஜயா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.