சுட்டீஸ் எல்லாருக்கும் கோடை விடுமுறை அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் வேற ரிலீஸ் ஆகி தங்களோட சூப்பர் ஹீரோக்கள் நடிப்பைப் பார்த்து வியக்கும் நேரத்துல துபாய்ல இருக்குற தீம் பார்க் சூப்பர் ஹீரோ உலகத்துக்குள்ளயே நம்மைக் கொண்டு செல்லும். துபாய்ல இருக்குற ஐ.எம்.ஜி வேர்ல்டு அட்வெஞ்சர்ஸ்ல அப்படி என்ன சுவாரஸ்யங்கள் இருக்குனு பார்ப்போம்.

முதலில் மார்வெல் உலகம் உங்களை வரவேற்கும். அதுல சாங் கோல்டன் ட்ராகன் ரோலர் கோஸ்டர் ரைடு எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கும். ரோலர் கோஸ்டர் இன்டோர் ஸ்டேடியத்துக்குள்ள சுற்றி வந்து சுவாரஸ்யமான அனுபவத்தைத் தரும். குழந்தைகள் பெரியவர்கள் என ஒரு நாளைக்கு 5000-க்கும் அதிகமானோர் இதில் பயணிப்பதாகக் கூறுகிறார்கள்.

தோர் தண்டர் ஸ்பின்!

மிகவும் த்ரில்லான ரைடுகளில் இதுவும் ஒன்று தோர் ரைடில் உங்களது சீட்டில் நீங்கள் ஏறி அமர்ந்தவுடன். சீட் பெல்ட் போடப்பட்டு மேடையிலிருந்து சீட் பகுதி விடுவிக்கப்படும். பக்கவாட்டுக் கம்பியில் இணைக்கப்பட்டுள்ள இருக்கைகள் மேலே சென்று 360 டிகிரியில் சுழழும். திகிலான ரைடுக்குப் பின் கீழே இறங்கினால் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சுனு சொல்லுறவங்கதான் அதிகம்.

ஸ்பைடர் மேன்!

இதுவும் ரோலர் கோஸ்டர் வகை ரைடு தான். ஆனால் 16 பேர் மட்டும் பயணிக்கக்கூடிய ரைடு. வேகமாகவும், சுழலும் வகையிலும் அமைந்துள்ள இந்த ரைடு தீம் பார்க்கின் ஒரு பகுதியில் தொடங்கி மேலேயே பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இன்டோர் பார்க்கில் மேல்பகுதியில் ஒரு ரவுண்டு அடித்துத் திரும்பினால் வாவ் சொல்ல வைக்கும் ஸ்பைடர் மேன் ரைடு.

பென் 10 - 5டி ஷோ

நம்ம ஊரில் 3டி ஷோக்கள்தாம் ஃபேமஸ். ஐ.எம்.ஜி.,யில் 5டி ஷோக்களும் ஃபேமஸ். பென் 10 காதாபாத்திரத்துடன் நாமும் பயணிக்கும் அனுபவம் இருக்கும். சீட்டில் அமர்ந்தவுடன் திரைக்குள் செல்லும் அனுபவம் ஏற்படும். அதைத் தொடர்ந்து தண்ணீருக்குள் விழுந்தால் நம் மீது உண்மையாகவே தண்ணீர் தெறிக்கும். திரையில் உள்ள அதிர்வுகளுக்கு ஏற்ப சீட்டும் அசையும் என ரியல் பென் 10 உலகத்தில் நம்மை உலவவிடும் ஷோவாக இது இருக்கும்.

ஹல்க்!

இதில் நாம் சீட்டில் அமர்ந்தவுடன் நமது இருக்கை 90 டிகிரிக்குத் திரும்பி விடும். பின்னர் திரைக்குள் ஹல்க்கோடு பயணிக்கும். மேலே இருந்து நம்மை யாராவது தள்ளிவிட்டால் ஹல்க் நம்மை பிடிப்பதை நாம் உணர முடியும். நம் மீது வீசும் பொருளை ஹல்க் பிடிப்பதையும் நம்மால், கண் முன்னே பார்க்க முடியும். ஹல்க்கோடு பயணிக்கும் அனுபவம் சுட்டிகளை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு செல்லும்.

கார்ட்டூன் நெட்வொர்க்!

கார்ட்டூன் நெட்வொர்க் கதாபாத்திரங்களுடனான பயணம். கார்ட்டுன் உலகின் அற்புதங்கள் எனக் கதை சொல்லும் பயணமாக கார்ட்டூன் நெட்வொர்க் அமைந்திருந்தது. டாம் & ஜெர்ரியின் அட்டகாசங்களும் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் ரைடுகளும் குழந்தைகளின் அல்டிமேட் டெஸ்டினேஷன்.

லாஸ்ட் வேலி மற்றும் டைனோசர் உலகம் என அட்வெஞ்சர் உலகின் மொத்த உருவமாக இருக்கிறது துபாயில் உள்ள ஐ.எம்.ஜி., தீம் பார்க். சுற்றுலாவுக்காக துபாய் செல்பவர்களின் மோஸ்ட் ஃபேவரைட் இடங்களில் ஐ.எம்.ஜி., கட்டாய இடம் பிடிக்கிறது. சுட்டிகளின் சூப்பர் ஹீரோவுக்கு நடுவே சுட்டிகளே சூப்பர் ஹீரோவாகும் உலகம் இது.

ஹான்டட் ஹோட்டல்!

இதற்கு 15 வயதுக் குட்பட்டவர்கள் அனுமதி இல்லை. காரணம் திகிலூட்டும் பேய் பங்களாவுக்குள் ஒரு வழியில் நுழைந்து மறு வழியே வெளியே வர வேண்டும். நடுவே பேய்களும் அதன் குறுகீடுகளும் இருக்கும். கொஞ்சம் திகிலான டாஸ்க் தான். சுட்டிகளின் உலகில் பெரியவர்களுக்கான ஸ்பாட்டாக இது உள்ளது.

தெரியுமா?

அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன.