வரலாற்றுப் பெட்டகம்!

அட்டையில் அண்ணாமலையார்... அற்புத தரிசனம். `தட்சிணாயன தரிசனக் கோயில்கள்’ தொகுப்பு புதிய தகவல்களை அளித்தது.

- ஆர்.கீதாராமன், தக்கலை

ஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்... எங்களுக்கான கொடுப்பினை. அகோபிலம் செல்ல இயலாத பக்தர்களுக்கு, ஆவணியாபுரம் திருத்தலம் வரப்பிரசாதம்தான்.

- வே. சேஷாத்ரி, சென்னை-5

`திருவருள் செல்வர்கள்’ தொடர், இதுவரை நாங்கள் அறிந்திராத அடியார்களின் மகிமைகளையும் அறியவைக்கிறது. இளம் தலைமுறையினருக்கு முன்னோரின் பெருமையை எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் பெட்டகம் இந்தத் தொடர்.

- எம். நாராயண மூர்த்தி, விருத்தாசலம்

மகாபெரியவா சரிதம் சிலிர்க்கவைக்கிறது. ஆவணிநாராயண புரம், பாலூர் சிவாலயம், தேவி தரிசனம் என சென்ற இதழில் இடம் பெற்ற கட்டுரைகள் மூலம், அறிந்திராத பல ஆலயங்களைப் பற்றி தெரிந்துகொண்டோம்.

- கோ.சம்பூர்ணா, கோவை-2