என் கனவு - மஹிமா நம்பியார்

ஃபேவரைட் ஷாப்பிங் ப்ளேஸ்?

“எனக்கு அடிக்கடி ஷாப்பிங் பண்ற பழக்கமெல்லாம் இல்லை. அதனால, ஃபேவரைட் ப்ளேஸ்னு எதுவுமே இல்லை!”

அதிகமாக வாங்கும் பொருள்?

“ஷூ, பூட்ஸ் பிடிக்கும். நான் அதிகம் வாங்குகிற பொருள்களும் இவைதான்...”

ஃபேவரைட் பிராண்ட்?

“அதிகமா பயன்படுத்துற பிராண்ட் ‘ஸாரா’.”

ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா?

“ரொம்ப ஈஸியா ஷாப்பிங் பண்ணக்கூடிய இடம் ஆன்லைன்தானே? ஸோ, ஆன்லைன் ஷாப்பிங்தான் என் இஷ்ட ஏரியா!”

மறக்கமுடியாத ஷாப்பிங் அனுபவம்?

“நடிக்க வந்த புதுசுல ‘கயல்’ ஆனந்தி, சந்திரன், நான் மூன்றுபேரும் மலேசியாவுல ஒரு நிகழ்ச்சிக்குப் போனோம். அங்கே தெருத் தெருவா அலைஞ்சு, எல்லாப் பொருள்களையும் தெரியாத மொழியில பேரம் பேசி வங்கினதை மறக்கவே முடியாது!”

ட்ரீம் ஷாப்பிங் டெஸ்டினேஷன்?

பிரான்ஸ் தலைநகரம் பாரீஸ்ல ஷாப்பிங் பண்றதுதான் என் கனவு. ஏன்னா, அதுதான் ஃபேஷன் உலகின் சொர்க்கபுரி!

என் முதல் சாய்ஸ் - அதுல்யா ரவி

ஃபேவரைட் ஷாப்பிங் ப்ளேஸ்?

``ஃபேவரைட் ப்ளேஸ்னு எதுவும் தனியா இல்லை. நான் எங்கே போனாலும், அங்கே எனக்கு பிடிச்ச பொருள்கள் இருந்தா வாங்கிட்டு வந்திடுவேன்...''

அதிகமாக வாங்கும் பொருள்?

``டிரெஸ் அண்ட் செப்பல்ஸ்...''

ஃபேவரைட் பிராண்ட்?

``சல்வார்தான் என் முதல் சாய்ஸ். நான் எப்போதுமே சல்வாரை ரெடிமேடா வாங்க மாட்டேன். அது ஃபிட்டா இருக்காது. அதனால துணியெடுத்தே தைப்பேன். அதனால், பிராண்ட் பாக்குறது இல்லை!''

ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா?

``பெங்களூருதான். அங்க போனா மூணு, நாலு நாள் ஷாப்பிங்குக்காகவே ஒதுக்கிடுவேன்...''

மறக்கமுடியாத ஷாப்பிங் அனுபவம்?

``பெரிய பெரிய கடைகளுக்குப் போய் ஷாப்பிங் பண்றதைவிட பெங்களூரு கமர்ஷியல் தெருவில் ஷாப்பிங் பண்றது செம ஜாலியா இருக்கும். கடைக்காரங்ககிட்ட பேரம் பேசி ஷாப்பிங் பண்றதே தனி சுகம். அப்படி பேரம் பேசின ஒவ்வொரு கடையிலுமே மறக்க முடியாத அனுபவம்தான். நானும் என் ஃப்ரெண்ட்ஸ் ஐஸ்வர்யா, மாலதியும் சேர்ந்து ஷாப்பிங் போனா, அந்த ஏரியாவே ரணகளமா இருக்கும்!''

ட்ரீம் ஷாப்பிங் டெஸ்டினெஷன்?

``யு.எஸ்.ஏ அண்டு பாங்காக்...''