டக்வொர்த்: இங்கிலாந்துக்கு எதிரான ரெண்டாவது டெஸ்ட்ல, இரண்டு முட்டை. முரளி விஜய் டபுள் ஆம்லேட் போட்டார் ப்ரோ. ச்சை..!

லூயிஸ்: ஆமா ப்ரோ! முட்டை மேல முட்டை வெச்சா எட்டு வரும். அவர் ஜெர்சி நம்பர்.

டக்வொர்த் : டெஸ்ட் மேட்ச் ஜெர்ஸில ஏது ப்ரோ நம்பர்?

லூயிஸ் : மட்டையடி கேள்வி ப்ரோ. `இரணியன்' முரளி மாதிரி மாஸ் காட்டுவார்னு பார்த்தால், `இதயம்' முரளி மாதிரி ஆஃப் ஆகிட்டார்

டக்வொர்த் : ஆஃப் ஆனது அவர் மட்டுமில்ல, நம்ம டி.கேவும்தான்!

லூயிஸ் : கெரகத்த, ஆளப்போறான் தமிழன்னு மீம்ஸ் எடுத்து வெச்சேன். அம்புட்டும் வேஸ்ட்டு.

டக்வொர்த் : என்ன பண்றது ப்ரோ, விதி நல்லா விளையாண்டுருச்சு

லூயிஸ் : அது மட்டும்தான் ப்ரோ அன்னைக்கு நல்லா விளையாடுச்சு!