ACROSS

2 2018-ம் ஆண்டின் ஆண்கள் விம்பிள்டன் பட்டம் வென்றவர் யார்?

4 தோனி பயோபிக்கின் பெயர் என்ன?

7 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில், வெள்ளி வென்ற திருப்பூர் வீரர் யார்?

8 2014-ம் ஆண்டு FIFA உலக கோப்பையில் அதிக கோல அடித்த வீரர் யார்?

9 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜாவ்லின் த்ரோவில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?

10 இது செள்ரவ் கங்குலியின் செல்லப் பெயர்களில் ஒன்று...

11 இந்த ரஷ்ய வீராங்கனை, டென்னிஸில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை பெற்றிருக்கிறார்.

DOWN

1 இங்கிலாந்தில் லார்ட்ஸில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் யார்?

3 ஷேவாக்கின் மூன்று சதத்துக்கு முன், பாகிஸ்தான் மண்ணில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் யார்?

5 இவர் தற்போதைய இந்திய ஹாக்கி அணியின் கேப்டன்?

6 டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருக்கும் இந்திய வீரர்?

- கார்த்தி