Published:Updated:

ரெட்மிக்கு ரியல்மீயின் சேலஞ்ச்!

ரெட்மிக்கு ரியல்மீயின் சேலஞ்ச்!
பிரீமியம் ஸ்டோரி
ரெட்மிக்கு ரியல்மீயின் சேலஞ்ச்!

ரெட்மிக்கு ரியல்மீயின் சேலஞ்ச்!

ரெட்மிக்கு ரியல்மீயின் சேலஞ்ச்!

ரெட்மிக்கு ரியல்மீயின் சேலஞ்ச்!

Published:Updated:
ரெட்மிக்கு ரியல்மீயின் சேலஞ்ச்!
பிரீமியம் ஸ்டோரி
ரெட்மிக்கு ரியல்மீயின் சேலஞ்ச்!
ரெட்மிக்கு ரியல்மீயின் சேலஞ்ச்!
ரெட்மிக்கு ரியல்மீயின் சேலஞ்ச்!

மிட் ரேஞ்ச் மொபைல்களில் மட்டுமே இருந்த வசதிகளை பட்ஜெட் மொபைல்களுக்கு கொண்டுவந்து வெறித்தன ஹிட் அடித்த நிறுவனம் ஷியோமி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சக்சஸ் ஃபார்முலாவை எந்த நிறுவனத்தாலும் தோற்கடிக்க முடியவில்லை. இறுதியாக, இதே ஃபார்முலாவை வைத்தே இன்று ஷியோமிக்கு சவால் விட்டிருக்கிறது ஓப்போ. ரெட்மிக்கு போட்டியாக சில மாதங்களுக்கு முன் களமிறக்கிய ரியல்மீ 1 ஹிட் ஆகவே, தற்போது ரியல்மீ 2 மூலம் மீண்டும் ரெட்மியின் மார்க்கெட்டை குறிவைத்திருக்கிறது. ரெட்மி மொபைல்களில் இருந்த எல்லா வசதிகளும் ரியல்மீ 1-ல் இருந்தாலும் அதில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் மட்டும் இல்லை என்ற குறை இருந்தது. தற்போது அதனையும் சரிசெய்துவிட்டது. வருகிற 4-ம் தேதி இதன் விற்பனை தொடங்குகிறது. நாட்ச் டிசைன், ஃபேஸ் அன்லாக், ஆண்ட்ராய்டு ஓரியோ, டூயல் கேமரா என பட்ஜெட் மொபைலுக்குரிய எல்லா ஸ்பெக்ஸூம் அப்படியே இருப்பதால், ரியல்மீ 2 இப்போதே சக்சஸ் பார்ட்டிக்கு ஹால் புக் செய்யலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!