Published:Updated:

நாணயம் QUIZ

நாணயம் QUIZ
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் QUIZ

நிதி அறிவு

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு மூன்று பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க்.  இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

நாணயம் QUIZ

1. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு  (சுகன்யா சம்ரிதி) திட்டத்தில் குறைந்தபட்ச ஆண்டு முதலீடு 
 
அ. ரூ.250
ஆ. ரூ.1,000
இ.  ரூ.500

2. இந்தியாவில் வங்கிகள் குறைதீர்ப்பாளர் திட்டம் செயல்முறைக்கு வந்த ஆண்டு

அ. 2016
ஆ. 2006  
இ. 2000

3. ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்துதல், மேம்படுத்துதல் சட்டம் 2016 (RERA)-ஐ மீறினால் விற்பனையாளருக்கு விதிக்கப்படுவது

அ. மூன்றாண்டு சிறை அல்லது திட்டச் செலவில் 10% அபராதம்
ஆ. மூன்றாண்டு சிறை அல்லது திட்டச் செலவில் 20% அபராதம்
இ. ஐந்தான்றாண்டு சிறை அல்லது  திட்டச் செலவில் 10% அபராதம்

4. கீழ்க்கண்டவற்றில் எந்தச் செலவு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறும்

அ. வீட்டுக்கடன் வட்டி
ஆ. கல்விக்கடன் வட்டி
இ. மகன் மற்றும் மகள் கல்விக் கட்டணம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாணயம் QUIZ

5. இந்தியாவில் முதன்முதலில் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகமான ஆண்டு

அ. 1963
ஆ. 1980
இ. 2000

6. ஆசிய அளவில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பங்குச் சந்தை

அ. பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பி.எஸ்.இ)
ஆ. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (என்.எஸ்.இ)
இ. மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (எம்.எஸ்.இ)

7. உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனம்?

அ. இந்தியன் ஆயில்
ஆ. கேஸ்ட்ரால்
இ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

8. வரிதாரர் அவரின் தாய் தந்தைக்கு எடுக்கும் ஆயுள் காப்பீடு பாலிசிக்கு செலுத்தும் பிரீமியத்துக்கு வரிச் சலுகை

அ. கிடைக்கும்
ஆ. கிடைக்காது
இ. நிபந்தனைக்கு உட்பட்டு கிடைக்கும்.

9. முதலீட்டு குரு என அழைக்கப்படும் வாரன் பஃபெட் தனது ........ வயதில் பங்குச் சந்தையில் முதலீட்டை ஆரம்பித்தார்

அ.  11
ஆ. 21
இ.  23

10. வங்கிச் சேமிப்புக் கணக்குக்கு இணையான மியூச்சுவல் ஃபண்ட் வகை

அ. டைவர்சிஃபைட் டெப்ட் ஃபண்ட்
ஆ. லிக்விட் ஃபண்ட்
இ. பார்மா ஃபண்ட்

சரியான விடை :

1. அ. ரூ.250
2. ஆ. 2006
3. அ. மூன்றாண்டு சிறை அல்லது திட்டச் செலவில் 10% அபராதம்
4. இ. மகன் மற்றும் மகள் கல்விக் கட்டணம்
5. அ. 1963
6. அ. பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பி.எஸ்.இ)
7. அ. இந்தியன் ஆயில் 
8. ஆ. கிடைக்காது
9. அ.11
10. ஆ. லிக்விட் ஃபண்ட்


- சி.சரவணன்