twitter.com/amuduarattai

சில பைக்கின் பெட்ரோல் டாங்க்கிற்கு, ஓட்டுபவரின் தொப்பையைச் சுமக்க வேண்டிய கூடுதல் பணிச்சுமையும் இருக்கிறது.

twitter.com/shivaas_twitz

எந்தக் காலை முதலில் வைப்பது என்ற குழப்பம், கோயிலில் நுழையும்போது மட்டுமல்ல, எஸ்கலேட்டரில் ஏறும் போதும் வருகிறது..!

twitter.com/HAJAMYDEENNKS

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் வரும் விஜய் சேதுபதி கேரக்டர்தான் மோடி. அதிமுகதான் சேனாபதி&கோ!

twitter.com/vickytalkz

பிறந்தநாளில் புதுக் கட்சி: ரஜினி முடிவு - செய்தி. அன்னைக்குக் காலைல ஆறு மணி இருக்கும் கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சா...

twitter.com/shivaas_twitz

மேலதிகாரியிடம் லீவு கேட்கும்போது வெளிப்படுகிறார் நமக்குள் இருக்கும் சீமான்..!

twitter.com/gips_twitz

இந்தத் தீர்ப்பைக் கேட்டு யாரு ஜெர்க் ஆனாங்களோ இல்லையோ, ‘சொல்வதெல்லாம் உண்மை’ டீம் கொஞ்சம் ஜெர்க் ஆயிருக்கும்னு நினைக்குறேன்.

twitter.com/19SIVA25

“சசிகலா குடும்பத்தினரைப் பார்த்ததே கிடையாது: எடப்பாடி. விழுந்தே கிடந்தா எப்படித் தெரியும்? நிமிர்ந்து முகத்தைப் பார்க்கணும்.

twitter.com/mohanramko

காலையில், அம்மா அடிச்சு எழுப்பற வரைக்கும் வாழ்க்கை சுவாரஸ்யமா இருந்தது. அலாரம் அடிச்சு எழுந்திருக்க ஆரம்பிச்சதும், சுவாரஸ்யமே போயிடுச்சு.

twitter.com/thoatta

விஜய் சேதுபதி ரசிகர்கள் பாவம், மாசம் ரெண்டு தடவை பேனர் கட்டணும். ஆனா சிம்பு ரசிகர்களுக்கு லக்கு. கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து, 5 வருசத்துக்கு ஒரு பேனர் வெச்சா போதும்.

twitter.com/shivaas_twitz

“என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இல்லை” - ஹெச்.ராஜா.

“நாங்க உத்தரவிடலாமா..?” - தூத்துக்குடி துணை வட்டாட்சியர்

facebook.com/tvignesh49

பரியனுக்குத் தேவையான மாற்றம் கிடைத்துவிட்டது. மாரிமுத்துவிடம் வரவேண்டிய மாற்றம் வந்துவிடும் என்றே நம்புவோம். இனி மாற வேண்டியது ‘ஜோ’தான். சுத்தி என்ன நடக்குதுனே தெரியாம வேற ஒரு Sync-ல சுத்திட்டு இருக்குதுங்க. திருந்துங்க தேவதைகளே!

facebook.com/ Aadhavan Dheetchanya

விமான ஒப்பந்தம் பெற விமானம் தயாரித்திருக்கணுமோ? அவசியமில்லை, பிரதமரைத் தயாரித்திருந்தாலே போதும்.

சைபர் ஸ்பைடர்