Published:Updated:

5 சீக்ரெட்ஸ்!

5 சீக்ரெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
5 சீக்ரெட்ஸ்!

ஸ்பெஷல்

ன்றைய இளைஞிகளுக்கு அழகு என்பது, சருமம் மட்டுமே சார்ந்ததில்லை என்கிற விழிப்பு உணர்வு அதிகமாக உள்ளது. அதிலும், சினிமாத்துறையைச் சார்ந்த இன்றைய தலைமுறைப் பெண்கள், தங்களைச் செயற்கையாக அழகுபடுத்திக் கொள்வதில் விருப்பமில்லாமல் இயற்கை அழகைப் பேணிக் காப்பதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். அப்படி தங்கள் அழகை இயற்கை முறையில் மெருகேற்றுவதற்குத் தினசரி அவர்கள் கடைப்பிடிக்கும் சுவாரஸ்ய ரகசியங்களைப் பகிர்கிறார்கள் 5 ஸ்டார்ஸ்!

5 சீக்ரெட்ஸ்!

ரைஸா

ஃபிட்னெஸ்: ஜும்பா டான்ஸ்

ஸ்கின் கேர்: மஞ்சள் மற்றும் குங்குமப்பூ ஆயில் மசாஜ்

ஸ்டைல்: வெஸ்டர்ன் உடைகள்

ஹேர் கேர்: ஹாட் ஆயில் மசாஜ்

ஸ்ட்ரெஸ் ரிலீஃப்:  புத்தகங்கள் வாசிப்பது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
5 சீக்ரெட்ஸ்!

இந்துஜா

ஃபிட்னெஸ்: தினமும் எட்டு டம்ளர் வெந்நீர் பருகுவது, அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது

ஸ்கின் கேர்: கடலை மாவு மற்றும் மஞ்சள் பேக்

ஸ்டைல்: பாரம்பர்ய இந்திய உடைகள்

ஹேர் கேர்: சீயக்காய்

ஸ்ட்ரெஸ் ரிலீஃப்: டான்ஸ் ஆடுவது, மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது மற்றும் குடும்பத்தினருடன் வெளியில் செல்வது.

5 சீக்ரெட்ஸ்!

ரகுல் ப்ரீத் சிங்

ஃபிட்னெஸ்: 2 மணிநேர கார்டியோ பயிற்சிகள்

ஸ்கின் கேர்: ஆலிவ் ஆயில் மசாஜ்

ஸ்டைல்: வெஸ்டர்ன் உடைகள்

ஹேர் கேர்:  முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் வாழைப்பழ பேக்

ஸ்ட்ரெஸ் ரிலீஃப்: நாய்க் குட்டிகளுடன் விளையாடுவது.

5 சீக்ரெட்ஸ்!

சமந்தா

ஃபிட்னெஸ்: தினமும் ஒரு மணிநேரம் ஜாகிங் செய்வது, மாலை நேரங்களில் அரை மணிநேரம் யோகா பயிற்சி மேற்கொள்வது

ஸ்கின் கேர்: காலை, மாலை வேளைகளில் வெள்ளரிக்காய் டோனர் அப்ளை செய்வது

ஸ்டைல்: இந்தோ-வெஸ்டர்ன் உடைகள்

ஹேர் கேர்: ஹென்னா மற்றும் தேங்காய் எண்ணெய்

ஸ்ட்ரெஸ் ரிலீஃப்: பாடல்கள் கேட்பது, டிரஸ்ட் வேலைகள் மேற்கொள்வது (இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ‘பிரத்யுஷா’ எனும் சேவை மையத்தை நடத்தி வருகிறார்).

5 சீக்ரெட்ஸ்!

மஹிமா நம்பியார்

ஃபிட்னெஸ்: அரை மணி நேரம் யோகா பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி

ஸ்கின் கேர்: பால் உணவுகளைத் தவிர்ப்பது. அதற்குப் பதிலாக பிளாக் டீ, கிரீன் டீ போன்றவற்றை மட்டும் தினம் இரண்டு முறை எடுத்துக்கொள்வது

ஸ்டைல்: கேரளா வெஸ்டர்ன் ஃபியூஷன்

ஹேர் கேர்: தேங்காய் எண்ணெய்க் குளியல்

ஸ்ட்ரெஸ் ரிலீஃப்: கண்ணாடி முன்னாடி நின்று பேசுவது.

5 சீக்ரெட்ஸ்!

ஹன்சிகா

ஃபிட்னெஸ்: பேலியோ டயட் மற்றும் யோகா தெரபி

ஸ்கின் கேர்: ரோஸ் வாட்டர் மற்றும் சந்தன பேக்

ஸ்டைல்: வெஸ்டர்ன் உடைகள்

ஹேர் கேர்: கன்டிஷனர் மற்றும் சீரம்

ஸ்ட்ரெஸ் ரிலீஃப்: ஸ்குவாஷ் விளையாடுவது.

- சனா, சுஜிதா சென்

படம்: கே.ராஜசேகரன், க.பாலாஜி