facebook.com/Sivaram Narayanaswamy

கண்கள் பேசினால் அது காதல். வாய் பேசினால் அது கல்யாணம்... அவ்ளோதான்...

twitter.com/Aruns212

பிள்ளை தனது கையெழுத்தைப் போட்டு விடக் கூடாது என்று கஷ்ட மாகக் கையெழுத்தைப் போடுபவர் மனுசன்; பிள்ளை தன் கையெழுத்தைப் போடக் கஷ்டப்படக் கூடாது என எளிதாகப் போடுபவர் அவதாரப் புருசன் #அப்பா

facebook.com/Mano Red

‘காமெடி’ன்னு எழுதினாலே சிரிக்கிற அளவுக்கு, பாலியல் வறட்சியைவிட நகைச்சுவை வறட்சி மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது.

twitter.com/Kadharb32402180

லட்சம் லட்சமா செலவு பண்ணிக் கல்யாணம் பண்றானுங்க; ரெண்டு நிஜாம் பாக்கு கேட்டா மொறைக்கிறானுங்க. என்னமோ போங்கடா

twitter.com/HAJAMYDEENNKS

சுதந்திரம் என்பது கல்யாணத்துக்கு முன், கல்யாணத்திற்குப் பின் என இரண்டு அவதாரங்கள் எடுக்கிறது ஆணுக்கும் பெண்ணுக்கும்...!

twitter.com/ajmalnks

பலருக்கும் தியேட்டராக மாறிவிட்டது மொபைல்போன்.

twitter.com/indupriya911

‘லீவுனு நோண்டிகிட்டே இருக்காதே; போய் சார்ஜ் போடு’னு மொபைல்தான் `ரெட் அலர்ட்’ காட்டுது...

twitter.com/Akku_Twitz

ஹிந்திகாரன் வெக்கிற சாம்பாருக்கு நம்ம ஊரு உப்புமா எவ்வளவோ பரவாயில்லை போல...

twitter.com/shivaas_twitz

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லைப் பார்த்து அதிர்ச்சியாகும் நாம், உடனடி சிக்கனத்தை ‘டிப்ஸி’ல் காட்டிவிடுகிறோம்..!

twitter.com/rahimgazali

சூரி காமெடிக்கு விழுந்து விழுந்து சிரிக்கறதும், சீமான் பேச்சுக்குக் கைதட்டி சிரிக்கறதையும் வைத்துப் பார்க்கும்போது நம்மாளுக ரொம்ப காமெடி பஞ்சத்தில் இருக்காங்கன்னு மட்டும் நல்லா தெரியுது.

twitter.com/Kozhiyaar

ஒருத்தர் வீட்டுக்கு சாப்பிடக்கூப்பிட்டா அப்படியே கிளம்பிப் போய்விடக்கூடாது! அவங்க புரட்டாசியெல்லாம் பாப்பாங்களான்னு கேட்டுட்டுப் போகணும்!

twitter.com/mohanramko

இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார்கள், அப்பார்ட்மென்ட்டில் வசிப்பவர்கள்.

twitter.com/Arasu_Twitz

என்னாது #சேவ்_சென்னையா? மழையே இப்பதானடா ஆரம்பிக்குது.

twitter.com/Thaadikkaran

நம்ம வாழ்க்கையும் யூ டியூப் மாதிரிதான், ஸ்மூத்தாப் போயிட்டு இருக்கும்போது இடையில விளம்பரம் மாதிரி பிரச்னைகள் குறுக்க வந்திருது..!!

twitter.com/gips_twitz

பள்ளிக்கூடத்துக் கால காதல்லாம் மறக்காம இருக்கானுக; பத்து நாள் முன்ன கடனா வாங்கின பத்து ரூபாயை மட்டும் மறந்துறானுக...!

twitter.com/BoopatyMurugesh

பாவம் யாரு பெத்த புள்ளைகளோ, இவனுங்க ரெட் அலர்ட்டை நம்பி ரெயின்கோட் மாட்டிட்டு வந்து உச்சி வெயில்ல சுத்திட்டுருக்கானுங்க.

twitter.com/motheen_farook

நீ என்னடா 10ந்தேதி மொபைலில் ரெட்அலர்ட் போட்டு வச்சிருக்க ..? ஊருக்குப் போன என் பொண்டாட்டி அன்னிக்குத்தான் திரும்பி வராள்...

twitter.com/Kozhiyaar

ஒரு வாரம் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கிறார். ஒரு வாரம் கதறிக் கதறி அழ வைக்கிறார்! மறு வாரம் மெய்மறந்து சிலிர்க்க வைக்கிறார்! #விஜய்சேதுபதி.

twitter.com/Thaadikkaran

பஸ்ல உக்காந்திட்டிருக்கிறவர் எந்திருக்கப் போறார்னு தெரிஞ்சதும், நம்மாளுங்க கைய குறுக்க வச்சு அட்டாக் பண்ணுவாய்ங்க பாரு. தற்காப்புக் கலையெல்லாம் தூர நிக்கணும்..!

சைபர் ஸ்பைடர்