ஐ ஸ் பக்கெட் சேலஞ்ச்' ஞாபகம் இருக்கிறதா? நல்ல விஷயத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சில், பிரபலங்கள் பலரும் பக்கேற்று அசத்தினார்கள்.

இதையே முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு, புதுப்புது சேலஞ்சுகள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகின. தற்போது, சீனர்கள் புது சேலஞ்ச் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் பெயர், `ஸ்பைசி பேரல் சேலஞ்ச்' (Spicy Barrel Challenge). இந்த ஸ்பைசி சேலஞ்ச், சீனாவின் சோங்கிங் (Chongqing) நகரில் உள்ள வாட்டர் பார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது. கிரேஸியாகவும் சேலஞ்சாகவும் இருக்கும் இந்தப் போட்டியின் கான்செப்ட் என்னவென்றால், கோடைக்காலத்தில் 44 டிகிரி கொளுத்தும் வெயிலில், பெரிய பெரிய மிளகாய்ப் பழங்களைப் பெரிய தண்ணீர் பக்கெட்டுக்குள் போட்டிருப்பார்கள். பங்கேற்பாளர்கள், பக்கெட்டில் ஐந்து நிமிடங்கள் வரை உட்கார்ந்திருக்க வேண்டும். வெற்றிபெற்றவர்களுக்கு வெளிநாட்டு வைன் பாட்டில் பரிசாகத் தரப்படும். செம எரிச்சலான இந்த ஸ்பைசி சேலஞ்சில் கலந்துகொள்ள, பலர் போட்டி போடத்தான் செய்கிறார்கள்.

என்.மல்லிகார்ஜுனா