குருவாயூரப்பனின் அட்டைப் படமும், அந்த மாயோனின் `மகிஷ லீலை' குறித்த கட்டுரையும் மனதில் நிறைந்தன.
- வி.மோனிஷா, திருச்சி 18

மண் மணக்கக் குலசாமிகளின் கதைகளைச் சொல்லும் `மண்... மக்கள்... தெய்வங்கள்' தொடர் சிலிர்ப்பூட்டுகிறது.மண்ணச்சியம்மனின் திருக்கதை அருமை.
- கவிதா சரவணன், திருவரங்கம்
சுந்தராட்சியம்மன், மாலையம்மன்... என தீபாவளியில் அருள்பொலியும் கிராம தெய்வங்கள் குறித்த தகவல்கள், மிகவும் புதியன!
- ஆர். லிங்கேசன், நெல்லை
ரங்க ராஜ்ஜியம் விளக்கிய ஜீவாத்மா, பரமாத்மா குறித்த தத்துவம் எளிமையாகவும் ஆழமாகவும் அமைந்து சிந்தையை நிறைத்தன.
- ஜீவரேகா, புதுச்சேரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism