Published:Updated:

நாணயம் QUIZ

நாணயம் QUIZ
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் QUIZ

நாணயம் QUIZ

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு மூன்று பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க்.  இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

நாணயம் QUIZ

1. பங்கு முதலீட்டின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தில் டிவிடெண்ட் என்பது ஒரு சிறிய பகுதி

    அ. சரி       
     ஆ. தவறு

2. ஒரு நிறுவனத்தைப் பற்றிய சரியான தகவல்கள் எங்கு கிடைக்கும்?

    அ. நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை
    ஆ. நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் மூலம்
    இ. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் பேட்டியில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

3. நுண்கடன் (Micro Finance) நிறுவனங்கள் கடனுக்கு வசூலிக்க      ஆர்.பி.ஐ அனுமதித்துள்ள வட்டி விகிதம்

    அ. 15   
    
இ. 12   
     இ. 26

நாணயம் QUIZ

4.  ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு

    அ. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஃபியோ)
    ஆ. ஹிந்துஸ்தான் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ்
    இ. ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு

5. கல்விக் கடன் வட்டிக்கு அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது?

    அ.  10   
    ஆ.  7   
    இ.  8

6. ஒருவருக்கு வரிக்கு உட்பட்ட வருமானம் இல்லை. ஆனால், நிதி ஆண்டில் நீண்ட கால மூலதன ஆதாயம் எவ்வளவுக்கு மேல் இருந்தால் அவர் வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்ய வேண்டும்?

    அ. ரூ. 1 லட்சம்
    ஆ. ரூ. 2 லட்சம்
    இ.  ரூ. 2.5 லட்சம் மற்றும் அதற்குமேல்

7. பிறப்பின் மூலம் உரிமை ஏற்படுவது

    அ. கூட்டாண்மை
    ஆ. தனி வணிகம்
    இ. இந்து கூட்டுக் குடும்பம்

8. அரசு நிறுவனத்தில் அரசின் பங்கு மூலதனம் குறைந்தபட்சமாக எவ்வளவு இருக்க வேண்டும்?

    அ. 49   
    ஆ. 51   
    இ. 75

9. இன்ஷூரன்ஸ் பாலிசியில் பிரீமியம் என்பது

    அ.  இன்ஷூரன்ஸ் நிறுவனம் சம்பாதித்த அதிக லாபம்
    ஆ. பாலிசி எடுப்பதற்காக பாலிசிதாரர் கட்டும் தொகை
    இ. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் செலவு

10.  யாருக்கு நிதித் திட்டமிடல் தேவை இருக்காது?

    அ. மாதச் சம்பளம் வாங்குபவர்
    ஆ. சுயதொழில் செய்பவர்
    இ. மிதமிஞ்சி பணம் வைத்திருப்பவர்


 - சி.சரவணன்

சரியான விடை

1.     அ. சரி

2.     அ. நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை

3.     இ. 26

4.     அ. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஃபியோ)

5.     இ. 8 

6.     இ.  ரூ. 2.5 லட்சம் மற்றும் அதற்கு மேல்

7.     இ. இந்து் கூட்டுக் குடும்பம்

8.     ஆ. 51

9.      ஆ. பாலிசி எடுப்பதற்காக பாலிசிதாரர் கட்டும் தொகை

10. இ. மிதமிஞ்சி பணம் வைத்திருப்பவர்