அட்டையில் மாரி தனுஷின் கெத்தும், உள்ளே சாய் பல்லவியின் குத்தாட்டப் படமும் பட்டாசாக இருந்தது!

- எம். பத்மாவதி, சாத்தூர்

ஆனந்த விகடனின் கட்டுரைகள், கதைகளுக்குத் தலைப்பெல்லாம் எழுதுபவர் யார்ங்க? கலக்கறாரே... சென்ற வாரத்தில் ‘ரங்கநாதன் தெரு, ஹாங்காங்’ கட்டுரையின் தலைப்பின் எழுத்துருவில் கவனிக்க வைத்தார். தவிர வாராவாரம் நான்காம் சுவர், கேம் சேஞ்சர்ஸின் தலைப்புகளிலும் வித்தியாசம் காண்பிக்கிறார். பாராட்டுகளைச் சொல்லிடுங்க!

- மணிபல்லவன், வேதாரண்யம்

`எப்படி இருந்த இவங்க...’ சுவாரஸ்ய கற்பனை. பாரம்பர்யத்தின்படி, நிறைய முடி இருக்கும் டிஆரின் மகன் சிம்புவுக்கு மட்டும் வயதானாலும் முடி இருக்கும் என்ற ஓவியரின் கணிப்பு... குட்!

- விஜயலட்சுமி சிவசங்கரன், சென்னை.

சர்வைவாவில் வாராவாரம் அதிஷா பல புதிய விஷயங்களைக் குறித்துப் பேசுகிறார். ‘அட இதெல்லாம் வந்தா...’ என்று பயப்படவும் தேவையில்லை என்பதையும் சொல்லும்போது தான் ‘அப்பாடா’ என்றிருக்கிறது.

- வி.ஆர்.நடராஜன், திருமுல்லைவாயில்.

சினிமா ஸ்பெஷலில் சிறுகதையையும் சினிமா இயக்குநரிடம் வாங்கிப் போட்ட யுக்தி விகடனாரின் ஸ்பெஷல். `பேய்’ கதை வெறும் பேய்க்கதையாக மட்டுமல்லாமல் ரசிக்கவும் வைத்தது.

- ஆர்.மீனாட்சி, சென்னை 62

நான்காம் சுவரின் இந்த வாரம்... கொஞ்சம் கனமாக உணர்ந்தேன்.

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

தன்மானம் வெகுமானம் அவமானம் வாசகர்களுக்கு நல்ல ஆறுதலாய் வழிகாட்டியாய், தன்னம்பிக்கையை விதைக்கும் செயலைச் செய்கிறது.

- மனோகர், திருச்சி.

05.11.2018 அன்று பிறந்த என் மகனுக்கு பாரி எனப் பெயர் சூட்டியுள்ளேன். விகடனுக்கும் சு. வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றி!

- ஆனந்த பாபு, திருவாரூர்.

ராதிகா வந்து 40 வருடங்கள்! நடிப்பு ராட்சசி. யாரும் கிட்ட நெருங்க முடியாது! ராதிகாவின் நடிப்புத் திறமைக்கும், ஆளுமைக்கும் நல்வணக்கங்கள்!

-பழனி, vikatan.com