ஆம்ஃபி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும், நாணயம் விகடனும் இணைந்து கோவையில் ‘இன்றைய முதலீடு எதிர்காலத்துக்குக் கைகொடுக்கும்' என்கிற நிகழ்ச்சியை நடத்தின. இந்தக் கூட்டத்தில் முதலில் பேசினார் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் பி.மோகன்.

“நமது வருமானத்தில் செலவுகள் போக உள்ள தொகையை சேமிக்கலாம் என்று நினைக்கிறோம். அது முடிவ தில்லை. செலவுகளைக் கட்டுப் படுத்த முடியாதபோது கடனாளி ஆகிறோம். ஆனால், நம் வருமானத் தில் சேமிப்புகள் போக மீதமுள்ள தொகையைச் செலவு செய்ய நாம் முடிவெடுத்தால், நம் வாழ்க்கையே தலைகீழாக மாற்றிவிடும். வெறும் சேமிப்புடன் நின்றுவிடாமல் அதைச் சரியான திட்டங் களில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்'' என்றார்.

அடுத்துப் பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் வி.கோபால கிருஷ்ணன், விலைவாசி உயர்வு என்கிற பணவீக்கம் நமது சொத்தினை எப்படி அரித்துத் தின்றுவிடுகிறது என்பதைப் புள்ளிவிவரத்துடன் எடுத்துச்சொன்னார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவில், மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான பல கேள்வி களைக் கேட்டனர் வாசகர்கள். அந்தக் கேள்விகளுக் கெல்லாம் விரிவான விளக்கத்தைத் தந்தார் கள் இந்தக் கூட்டத்தில் பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்கள். இந்தக் கூட்டத்துக்குப் பெண்கள் குழந்தை களுடன் வந்திருந்தது ஆச்சர்யத்தை அளிப்பதாக இருந்தது!

- ஆகாஷ், படங்கள்: தி.விஜய்