ஆருத்ரா நாளில் அற்புத தரிசனம் கட்டுரையில் ராவணன் வழிபட்ட உத்திரகோசமங்கை ஆலயம் பற்றி படித்துப் பரவசப்பட்டோம்.

சி. லட்சுமி, சென்னை - 17

அருமையானத் தகவல்களை அளித்தது மனமகிழ் மார்கழி கட்டுரை.

- ப்ரியா, மதுரை

பூதநாத புராணம், ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு பொக்கிஷம் எனலாம். நன்றி!

- சிவநேசன், திருச்சி - 2

தொடர்தோறும் இனிய சிலிர்ப்பைத் தருகிறது மகா பெரியவா. எழுதுபவருக்கு நமஸ்காரம்.

- மீனலோசனி, தஞ்சாவூர்

அட்டைப்படம் அருமை. நடராஜ வடிவத்தின் பிரமாண்டத்தை உணர்த்தியது.

-சா. மகேஸ்வரன், செங்குன்றம்