Published:Updated:

கிச்சன் பேஸிக்ஸ்: சத்துகள் நிறைந்த கீரை/காய்கறி/பழம் பூரி வகைகள்

பிரீமியம் ஸ்டோரி

விசாலாட்சி இளையபெருமாள்

ன்னதான் பார்த்துப் பார்த்துச் சமைத்தாலும், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவதென்னவோ குறிப்பிட்ட சில உணவுவகைகளைத்தானே? பொரித்த உணவுகளுக்குத்தானே பெரும்பாலான குழந்தைகள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தச் சூழலில், அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பது எப்படி? இதோ... குழந்தைகளுக்குப் பிடித்த பூரி போன்ற உணவுகளிலேயே காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களைக் கலந்து அறுசுவை உணவாக்க முடியும். இந்த இதழில் கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையும் வீடியோ இணைப்புகளும் புதுமையும் சுவையும் கொண்ட பூரி வகைகளை எளிதில் தயாரிக்க கைகொடுக்கும்!

பட்டூரா

கிச்சன் பேஸிக்ஸ்: சத்துகள் நிறைந்த கீரை/காய்கறி/பழம் பூரி வகைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும். அல்லது மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் கூழ் போல் அரைத்துக்கொள்ளவும். பிறகு மைதா மாவுடன் இதர பொருள்களைச் சேர்த்து மேற்கூறியவாறு மாவு பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

மார்பல் எஃப்பெக்ட் பூரி

சென்ற இதழில் (22.1.19) கொடுத்துள்ளபடி, பாலக் பூரி, கேரட் பூரி, பீட்ரூட் பூரி மூன்றுக்கும் மாவு தயாரித்து வைத்துக்கொள்ளவும். மூன்றில் இருந்தும் சிறிது சிறிதாக உருண்டைகள் எடுத்து இணைத்து ஓர் உருண்டையாக ஆக்கவும். பிறகு பூரி போல இட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

உப்பு - தேவைக்கேற்ப

படங்கள், வீடியோ : லக்ஷ்மி வெங்கடேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism