இளையராஜாவின் பேட்டியில் இதுவரை பார்க்காத இளையராஜா வின் பக்கங்களைப் பார்க்க முடிந்தது. ராஜசேகரின் படங்கள் வாவ் ரகம்!

- எஸ்.ராஜா சஞ்சய், ஓட்டேரி.

சேமிப்பு ஸ்பெஷலின் பக்கங் களில் அந்த முதலீட்டுப் பரமபதம்தான் ஹைலைட்!

- அ.குணசேகரன், புவனகிரி.

‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ பேட்டியில் இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி சொன்ன `அன்பும் சமயங்களில் வன்முறை தான்’ வரிகளைக் கடக்க நெடுநேரமானது!

- எஸ்.மாதவன், மதுரை.

வீயெஸ்வியின் `சரிகமபதநி டைரி’ பகுதிக்கும் அதன் படங்களுக்கும் நன்றி. சென்னை வந்து கலந்துகொள்ள முடியாத சூழலில் இருக்கும் என்னைப் போன்றோருக்கு, இசை விருந்தை விகடன்மூலம் படைத்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிற வீயெஸ்விக்கு என்றென்றும் நன்றி!

- ரங்கராஜன், திருவையாறு.

சமுத்திரக்கனியின் பேட்டி படித்தேன். நேரடியான கேள்விகளுக்குத் தெளிவான சிறப்பான பதில்கள்!

- ஸ்ரீதரன், vikatan.com

ராமின் `பேரன்பு’ பேட்டியில் அஞ்சலியின் குரலை, `களங்கமற்ற குரல்’ என்றிருந்ததை மிகவும் ரசித்தேன். உண்மைதான் அது. அவர் குரல் தனித்துவமானது!

- முரளிகுமார், அரியலூர்.

23.1.19 நாளிட்ட இதழில் `பத்து சதவிகித இட ஒதுக்கீடு சமூகநீதிக்குச் சாவு மணியா’ கட்டுரையில் பா.ஜ.க பிரமுகர் நாராயணன் ஒட்டுமொத்தமாக அள்ளி விட்டுள்ளார். “மண்டல் கமிஷனை அமைத்ததே நாங்கள்தான்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததே நாங்கள்தான்” என்று மார்தட்டுகிறார் நாராயணன்.

1977-ஆம் ஆண்டு மண்டல் குழு அமைந்திட ஆணையிட்டது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சி. நெருக்கடி நிலையினை எதிர்த்துப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஓரணி அமைத்து காங்கிரஸை வீழ்த்தியபோது அமைந்ததுதான் ஜனதா கட்சி. இன்றைய பா.ஜ.க-வின் முன்னோடியான ஜன சங்கம், ஜனதா கட்சியில் ஐக்கியமானது. இட ஒதுக்கீடு என்பது ஜனதா ஆட்சி வருவதற்கு முன்பே நடைமுறையில் இருந்துவந்துள்ளது. அந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஜனசங்கம் ஆக்கரீதியாகச் செய்திட்ட செயல் அல்லது போராட்டம் ஏதேனும் உண்டா?

சங்பரிவாரத்தால், மண்டல் குழு பரிந்துரை நடைமுறையின்போது நடைபெற்ற கிளர்ச்சி கள், தூண்டிவிடப்பட்ட போராட்டங்கள் வரலாற்றுச் சான்றுகளாக இருக்கின்றன. வி.பி.சிங் அரசு அமைந்திட ஆதரவு அளித்த பாரதிய ஜனதா கட்சிதான், மண்டல் குழு பரிந்துரையினை நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தபோது வி.பி.சிங் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. தனது ஆதரவு விலக்கலை மூடிமறைக்க, அத்வானி அயோத்தியில் கோயில் கட்ட ராமர் ரத யாத்திரையைத் தொடங்கினார். இட ஒதுக்கீட்டில் பா.ஜ.க-வுக்கு உள்ள வாதத்தை எடுத்துவைத்திட நாராயணன் அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், இப்படி வரலாற்றுக்குப் புறம்பாக, இட ஒதுக்கீட்டுக்கு பா.ஜ.க காரணம் எனக் கூறுவது நகைப்புக்குரியது.

- வீ.குமரேசன், அடையாறு, சென்னை.