அட்டைப்பட விக்ரம் அசத்தல். வெகுநாள்களுக்குப் பிறகு வேற மாதிரி விகடன் அட்டையாக இருந்தது.

- கருணைச்சாமி, திருப்பத்தூர்.

அடிகளாரின் ‘அன்பே தவம்’ தொடரில், அவருடைய எழுத்து களைப் படிக்கும்போது அடிகளாரே நேரில் வந்து பேசுவது போல இருப்பதாக உணர்ந்து களிப்படைந்தோம்.

- சுரா.ராம் சுவடி, மதுரை.

காவல்துறையினரைக் கண்ணியம் காக்கச் சொன்ன தலையங்கம், மிகச் சரியாகப் பேசி யிருக்கிறது. காவல்துறையின் அதிகாரத்தைக் கண்டித்த அதே சமயம், அவர்களின் பிரச்னைகளையும் அலசியிருப்பது பாராட்டுக்குரியது.

- சூரியதாஸ், சிலட்டூர்.

இளையராஜா 75 நிகழ்ச்சி குறித்த கட்டுரை, நேரில் வர இயலாத... சமூக வலைதளங்களில் ஆர்வமில்லாத என்னைப் போன்றோருக்கு நிறைய விஷயங்களைத் தெரியப்படுத்தியது. நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் காணும் ஆர்வத்தையும் அதிகப்படுத்தியது.

- மணிமாறன், திருவண்ணாமலை.

இரண்டு வாரங்களில் அரை செஞ்சுரி அடிக்கப்போகும் ‘சோறு முக்கியம் பாஸு’க்கு முன்கூட்டியே வாழ்த்து சொல்லிவிடுகிறேன்!

- லட்சுமி சிவஞானம், ராமநாதபுரம்.

முத்துக்குமாரின் குடும்பத்தினர் பற்றிய கட்டுரை படிக்கப்படிக்க மனது கனத்தது. என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகிறது.

- மணிவண்ணன், வியாசர்பாடி.

ஆர்ஜே பாலாஜியின் பேட்டியைப் படிக்கும்போது எல்.கே.ஜி-யில் அவரது சரவெடி கவுண்டர்களில் அரசியலை ஒரு கை பார்ப்பார்போலத் தெரிகிறது. வெய்ட்டிங் ஜி, வெய்ட்டிங் ஜி!

- சண்முக பாலன், ஈரோடு.

`காலத்தில் நிலைத்த காஞ்சித் தலைவனும் நமக்கு வாய்த்த நாற்காலி அடிமைகளும்’ என்று, தலைப்பிலேயே கட்டுரை உள்ளிழுத்துவிட்டது. அண்ணா பற்றிய அந்தக் கட்டுரையில் அவருடைய நாடகங்களைப் பற்றி அதிகம் பேசியிருந்தது அருமை!

- வந்தனா ராஜகோபால், கன்னியாகுமரி.