க்விட், சான்ட்ரோ வாங்கலாமா என்றிருந்தேன். வேகன்-R பற்றிய கவர்ஸ்டோரி போட்டு, என்னை வேற லெவலில் சிந்திக்க வைத்துவிட்டீர்கள். டெஸ்ட் ரிப்போர்ட் எப்போ சார் வரும்?

- திருமணி, சோழவந்தான்.

என் நண்பரின் மகனுக்கு 12 வயது ஆகிறது. இப்போதே ரேஸ் ஆசை அவனுக்குத் துளிர்விட்டிருக்கிறது. ‘நீங்களும் ரேஸர் ஆகலாம்’ தொடர் அவனுக்குச் சரியான தீனி!

- அருள் ஆனந்த், திருச்சி.

லேண்ட்ரோவர் அதிசயம் படித்து வியந்துவிட்டேன். பிரேக் பிடிக்க வேண்டியதில்லை; ஆக்ஸிலரேட்டர் மிதிக்க வேண்டியதில்லை. இதெல்லாம் டிஸ்கவரி உரிமையாளர்களுக்குத் தெரியுமா?

- பிரவீன்ராஜ், சிம்மக்கல்.

வரப்போகும் கார்/பைக்குகள் பற்றிய டீசர் வெளியிட்டு, இப்போதே ஹைப்பை ஏற்றிவிட்டீர்கள்! க்ரியான் ஸ்கூட்டரும், டாடா 45X-ம்தான் என்னுடைய சாய்ஸ்.

-ராயு, அன்சூர்.

யமஹா FZ-S பைக், முதல் பார்வையிலேயே காதலில் விழுந்து விட வேண்டும்போல் இருக்கிறது! V2-ல் இருந்த இன்ஜின் என்பதுதான் ஏமாற்றம்!

- சக்தி கார்த்திக், திருவான்மியூர்.

நின்ஜா, டியூக், இன்டர்செப்டர் பைக்குகளுக்கான போட்டி வெகுசுவாரஸ்யம். டியூக் மட்டும் சிங்கிள் சிலிண்டர் என்பது கவலைதான். ஆனால், டியூக் நின்ஜாவைவிட பவரில் தெறிக்க விடுகிறதே!

- அஷ்ஃபாக் அஹமது, மதுரை.

வாகனத்தின் பாதுகாப்பு வசதிகளைப் பற்றி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகச் சொன்னது சூப்பர்!

- அஜய், வேலூர்.

காட்டு விலங்குகளைப் பக்கத்தில் பார்ப்பது என்பதே வரம்தான். ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப், புல்லரித்தது.

- ஹரிஹரன் ரவி, திருநெல்வேலி.