தமிழ்நாட்டின் 7 மலைகளை, 11 நாட்களில் சுற்றிவிட்டு வந்துள்ளார்கள் 'ஹோலிபைக்கர்' மற்றும் 'டீம் 24' பைக்கர் குழுவினர். கிருஷ்ணகிரியில் ஆரம்பித்து ஏலகிரி, ஏற்காடு, ஊட்டி, வால்பாறை, கொடைக்கானல், மேகமலை, கொல்லிமலை என 7 இடங்கள். அதேபோல கிருஷ்ணகிரியில் ஆரம்பித்தவர்கள், கன்னியாகுமரி வரை சென்று பாதுகாப்பாக சாலைப் பயணத்தை முடித்துத் திரும்பியுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் சாலைகள் ஆபத்தானவை இல்லை. சாலையில் பயணிப்பவர்களும், அவர்கள் வாகனம் ஓட்டும் முறையும்தான் பயமுறுத்துகின்றன. இந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த 'சிகரம் தேடி' பயணம்.

தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ - படங்கள்: JT துளசிதரன்