தமிழ்நாட்டின் யூஸ்டு கார் சந்தையில் தற்போது அதிகம் விற்பனையாகும் கார்கள் இவை. இந்த கார்களின் குறைந்த மற்றும் அதிகபட்ச ரீசேல் வேல்யூவைத் தொகுத்திருக்கிறோம். பெட்ரோல்/டீசல்/வேரியன்ட்/மாடல்/எடிஷன் என எதுவாக இருந்தாலும், தற்போது ரீசேல் சந்தையில் இந்த கார்கள் இந்த சராசரி விலையைத் தாண்டி விற்பனையாவது இல்லை. குறைந்தபட்ச விலைக்கும் குறைவாகவோ, அதிகபட்ச விலைக்கு அதிகமாகவோ இந்த கார்களை விற்பதும் வாங்குவதும் நஷ்டத்தில்தான் முடியும்.